#vermicompost #fertilizer #village #villagelife #gardening #organic garden #Arumbu
இந்த பதிப்பு மண்புழு உரம் தயாரிக்கும் முறையை பற்றியது. முதல் பாகம்.
மண்புழு உரம்:
HDPE தார்ப்பாய்யில் அல்லது தொட்டியில் தேங்காய் மட்டைகளை அடுக்கி, அதன்மேல் சானம் , மக்ககூடிய இலைகள் , காய்கறிகள் போட்டு அதன் மேல் மண்புழுவையும் போட்டு 30 இருந்து 45 நாள் வரை சிரிது தண்ணீர் தெளித்து வரவேண்டும். மண்புழு உரம் தயாராகிவிடும்.
Vermi compost:
In HDPE sheet or in a cement pot keep coconut outer soft cover ie exocarp, above it put cowdung, decomposable vegetables, leaf, etc and add earthworm. Pour little water everyday. After 30 to 45 days vermi compost will be ready.
இயற்கை விவசாயத்தை காப்போம்!
Spread information about organic farming as it saves our future generation.
Subscribe Here shorturl.at/jFNW5
Please subscribe and support us.
Thanks,
Arumbu
source
@ Saveagri.ORG
Super madam… 👏👏👏 yepade IT la erunthu etha pathi theyreya vanthuche?
👍🏻👍🏻
from where do we get earth worms ? im from guindy.!
Nice nur plz pa