#seed #nativeseeds #pasumaivikatan
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா பாலசுப்பிரமணியம். இன்ஜினீயரிங் முடித்து ஐடியில் பணிபுரிந்த இவர், அதிலிருந்து வெளியேறி தற்போது
நாட்டு ரக விதை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட அரிய வகை நாட்டு விதைகளை இவர் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறார். இந்த காணொலியில் அதுகுறித்து விளக்குகிறார்…
Contact Number: 93617 42302
Credits:
Reporter & Camera: K.Dhanasekaran | Edit: Lenin. P | Producer: M.Punniyamoorthy
=================================
https://vikatanmobile.page.link/FarmVisit
https://vikatanmobile.page.link/pasumai_vikatan
📲 Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_…
Our You Tube Channel’s Link:
Vikatan TV : https://www.youtube.com/c/vikatanwebtv
Ananda Vikatan : https://www.youtube.com/c/AnandaVikatantv
Sakthi Vikatan: https://www.youtube.com/c/SakthiVikatan
Motor Vikatan: https://www.youtube.com/c/MotorVikatanMagazine
Nanayam Vikatan: https://www.youtube.com/c/NanayamVikatanYT
Aval Vikatan: https://www.youtube.com/c/AvalVikatanChannel
cinema vikatan : https://www.youtube.com/c/cinemavikatan
Time pass: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA
News Sense: https://www.youtube.com/c/SudaSuda
Vikatan News: https://www.youtube.com/channel/UCoj5F978Pb8zn3CHFrl1Znw
Say Swag: https://www.youtube.com/c/SaySwag
Say Swag Men : https://www.youtube.com/c/SaySwagMen
Doctor Vikatan: https://www.youtube.com/c/DoctorVikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
source
@ Saveagri.ORG
All the best sister.
Super 👌👍👍👍👍
Super sister fruits seeds iruka sister your speech is very bold nice valga valamudan
Very good service sister. Nobody done this good service in this farm variety. God bless you. Har har maha dev
..
குரு வி தலை பாகற்காய் தேவை
நாட்டு ரக காய்கரிகள் மீட்டு எடுத்து மக்களிடம் புழக்கத்தில் சேர்க்க பாடுபடும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவன் அருள் சேர்க்கட்டும்🙏🏿
How to buy these seeds madam??
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சகோதரி.
She is a fraud
They are selling seeds in very high amount price, 4-5 nos of seeds – 80₹ she is selling
ஆனை கொழுஞ்சி செடிய போய்ட்டு கழற்சிகாய் உன்னால எப்படி சொல்ல முடியுது. உனக்கு என்ன தெரியும் இந்த மூலிகைகலை பற்றி நீ என்ன சித்த மருத்துவரா.. நீ சொல்ரதை பார்த்து விட்டு யாராவது இந்த ஆனை கொழுஞ்சி விதைகளை கழற்சிகாய்னு நினைத்து சாப்பிட்டு உயிரை இழந்தால் நீ பொறுப்பேற்று கொள்வியா?
பசுமை விகடன் இது போன்ற வசதி படைத்தவங்களுக்கு ஒரு சிறு மருத்துவ அறிவியல் அறிவு கூட இல்லாத இவர்களை போன்றவர்களுக்கு எப்படி தான் துனை போகின்றது என்று தெரியவில்லை…
She is one of the fraud seed seller in tamilnadu
How to vontact u
Useful information. I subscribed your channel
Congratulations to you. Very good effort
How to get seed from u
clear headed 👏👏 extremely informative, thanks so much for sharing your wisdom, you are a visionary, pls keep going 😊
Mam seeds kedaikku ma maam
Mam.l am stay in kerala. Please sent the seed. I am not in writing thamil. Talking understand me. Replay please in english.all itume seed sent me. Expecially maravendai,tomato,wild yam, purple yam etc.please replay. Then my address
மேம் வளர்த்தி பீர்கை விதை வேண்டும்
Sowmya Sister, too inspirational you are………..at loss of words to appreciate you. Keep going, Sis, you can do much more to society and World
I need seeds mam
You can speak only in Tamil so that farmers can follow.
Mashallah arumai Valthukal
இன்றைய காலத்தில் 90 சதவிகித விதைகளை கார்பரேட் சாத்தான் நாட்டு விதைகளை அழித்துவிட்டானுங்க நீங்க மீட்டது மிகப்பெரிய சாதனை எனக்கு அனைத்துவித விதைகளையும் கொஞ்சம் கொடுக்க வாட்ஸ் ஆப் ல் மெசேஜ் பன்னுங்க ஒரிஜினல் நாட்டுத்தக்காளியே கிடைப்பதில்லை
நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுரக விதைகளை நீங்கள் மீட்டெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️ 💙 💜
Do you send seeds by post?
அக்கா விதை கிடைக்குமா
https://youtube.com/shorts/-bidjVB8HSM?feature=share
We also joint with you mam
How is it possible mam?
Tholar arumai
Appreciated.
Sorry to say, finally, Bilgate will acquire your company.
Sister enakku vithaigal veandum..
Super…💐👍
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
9.19 அதலக்காய் வானம் பார்த்த மண் பூமியில் நன்றாக வளரும்,
Keep doing sister
விதைகள் வேண்டும் கெடுப்பீங்களா
Valthukkal very super
Eangalku kedaikuma sister. Nagal eappadi peruvathu
Chelatha super