#organicfarmingtamil #terracegardenintamil #organicfarmingtraining
மாடி தோட்டம் அமைப்பது | இயற்கை விவசாயம் பற்றி விவரிக்கிறார் பசுமை தேசம் திரு.ராஜேந்திரன்
வெற்றி அமைப்பின் அறப்பொருள் வேளாணகம் திட்டத்தின் மூலம் நஞ்சில்லா மாடித்தோட்ட காய்கறி வகுப்பு நடத்தப்பட்டது. இவ்வகுப்பில் பசுமை தேசம் திரு.ராஜேந்திரன் அவர்கள் நஞ்சு கலந்த காய்கறிகளினால் ஏற்படும் பின்விளைவுகளையும், ஆரோக்கியமான நஞ்சில்லா காய்கறிகளை எவ்வாறு விளைவிக்கலாம் என்றும் மிகவும் தெளிவாக விவரித்திருக்கிறார்.
மாடித்தோட்டத்தில் காய்கறிகளை விளைவிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் செய்யும் பொழுது விதைகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் மற்றும் இயற்கை முறையிலேயே வீட்டில் இருக்கும் காய்கறி கழிவுகள் மூலம் எவ்வாறு இயற்கை உரத்தை உருவாக்க முடியும் என்பதும் படிப்படியாக எளிமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பதிவினை முழுமையாக பார்த்து முடித்த பிறகு உங்களால் யாருடன் உதவியும் இல்லாமால் மற்றும் மிக குறைந்த செலவில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்திட முடியும்.
மேலும், மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார் பசுமை தேசம் திரு.ராஜேந்திரன் – 98422 75239.
வெற்றி – அறப்பொருள் வேளாணகம் | இயற்கை வேளாண்மை (NGO )
Subscribe our channel & Stay connected with us to know more about organic farming and tree plantation.
Facebook: https://www.facebook.com/vetryorg
Instagram: https://www.instagram.com/vetryorg/
Twitter: https://twitter.com/vetryorg
Visit our website: http://www.vetry.in/
Call us at 90470 86666 | Email: [email protected]
Special Thanks to
Dinamalar: https://www.youtube.com/user/Dinamala…
Pasumai Vikatan: https://www.youtube.com/channel/UCxtr…
Digital Partner:
Madras Creatives: https://madrascreatives.com/
source
@ Saveagri.ORG