“Superb Natural Fertilizer” to Get More Vegetables in the Eggplant || Controls Pests as well @ Saveagri.ORG



#SudagarKrishnan

Brinjal Plant/Eggplant Fertilizer

In this video you can learn about the natural fertilizers that should be given to get more vegetables in the eggplant plant. Thus you can harvest a lot of eggplant in one plant. Insects are also controlled. The flowers will stop shedding..

source

@ Saveagri.ORG

48 Comments on ““Superb Natural Fertilizer” to Get More Vegetables in the Eggplant || Controls Pests as well @ Saveagri.ORG”

  1. எங்க கத்தாி செடிஒன்று , இரண்டு தான் காய்க்கது, நிறைய காய்க்க என்ன பன்றது.

  2. அண்ணா என்னோட செடியில எறும்பு வருதுன்னா அதுக்கு என்ன அண்ணா பண்றது

  3. We are having eggplants in terrace garden.brinjals have come but they are turning yellow though they are small but so many are coming.what to do to grow big and not turning yellow

  4. சார் கத்திரிக்காய் கசப்பு சுவை தான் இருக்கு வேப்பம் புண்ணாக்கு இட்டால் இப்படி ஆகும் மா இல்லை என்ன காரணம் சார்

  5. கத்தரி பிஞ்சுகளிலே முற்றி பழுக்கிறது தீர்வு என்ன சகோ. (மாடித்தோட்டம்)

  6. Sir, வெங்காய தொல்,முட்டை ஒட்டு பொடி,வாழை பழம் தொல். இந்த மூன்று பொருள்களிலும் NPK இருக்குமா? தெளிவு படுத்துங்கள் sir. Replykkaaga காத்து இருக்கிறேன். Please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *