organic, organic integrated farming, ஒருங்கிணைந்த பண்ணையம், அவர்களுடைய மீன் வளர்ப்பை பார்க்கலாம் @ Saveagri.ORG



நண்பர்களே வணக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல

இந்த துறையில் நீங்கள் இறங்க வேண்டுமென்றால் உங்களுக்கு சொந்த தோட்டம் இருக்க வேண்டும் ஏன் இதை நான் அப்படி பார்க்கிறேன் என்றால் இந்தத் துறையில் நீங்கள் லாபம் ஈட்ட வேண்டுமென்றால் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு உங்களுடைய உழைப்பை கொடுக்க வேண்டும்
பின்புதான் நீங்கள் ஒரு நிலைக்கு வந்து அதற்கு மேலே எப்படி பயணிக்க வேண்டும் என்ற புரிதல் உங்களுக்கு வரும்

இந்த துறைக்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று அதனால் தண்ணீரில் இருக்கும் ஏரியாவில் நீங்கள் இந்த முயற்சியை செய்தால் வெற்றி கிடைக்கும்

அதுமட்டுமில்லாமல் பொறுமை மிக மிக அவசியம்

ஆலோசனைக்காக’

திரு சக்திவேல் அவர்களை தொடர்பு கொள்வதற்கு அலைபேசி எண்கள்

+916380169299

உங்களுடைய பொன்னான ஆதரவு என்றும் எனக்கு வேண்டும் நான் அப்லோடு செய்யக்கூடிய வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதற்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் 🙏🙏🙏

———————————————————————–
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS…..

PROCESSOR, https://amzn.to/3KVRvSF

MOTHERBOARD, https://amzn.to/3x0AOQs

RAM, https://amzn.to/3TP3MfO

COOLER, https://amzn.to/3cRfR3o

SSD, https://amzn.to/3KSGeCy

HDD, https://amzn.to/3cRGvZV

PSU, SMPS,. https://amzn.to/3KXucbk

CABINET, https://amzn.to/3RHU2lB

GRAPHICS RTX, https://amzn.to/3QwR7eM

MONITOR, https://amzn.to/3cSaH7n

SPEAKERS, https://amzn.to/3TTnLd9

KEYBOARD AND MOUSE WIRELESS, https://amzn.to/3qlSLFj

REDGEAR WIRELESS GAMEPAD, https://amzn.to/3AZ7Ils
————————————————————————
YOUTUBE GEARS……

RODE WIRELESS GO 2, https://amzn.to/3TP3lSH

BOYA M1 MIC, https://amzn.to/3cWEYSr

DIGITEK TRIPAD

https://amzn.to/3RKpIXG

https://amzn.to/3RquGJ9

DJI MINI 2, https://amzn.to/3BhSQ1Z

source

@ Saveagri.ORG

About புதுமை உழவன்

View all posts by புதுமை உழவன் →

24 Comments on “organic, organic integrated farming, ஒருங்கிணைந்த பண்ணையம், அவர்களுடைய மீன் வளர்ப்பை பார்க்கலாம் @ Saveagri.ORG”

  1. "அதிகமான இரும்பு சத்து அதிகமா இருக்குதுங்க.."
    தாய்மொழியிலயே இவ்வளவு தடுமாற்றம்… இதுல மும்மொழி கொள்கைக்கு சில பேர் ஆதரவு..

  2. Bro… Intha atmosphere super ah iruku Oru long video podunga bro itha pathi then fish tank ah pathi konjam brief ah sollunga bro
    Enga land la pandrathu useful ah irukum nenga itha pathi pesuna thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *