Organic NPK||Home made||How to make organic NPK balls||Tamil @ Saveagri.ORG



In this video you will come to know the way of making organic NPK balls in Tamil

Flower Booster
https://www.youtube.com/watch?v=ytP69GGQ5e4

Gana Jeevamirtham
https://www.youtube.com/watch?v=4sIb6JUCjwQ&t=45s

5effective fertilizer for rose
https://www.youtube.com/watch?v=Ssp6a4iYbRs

how to give fertilizer to plants in tramil
https://www.youtube.com/watch?v=VY-BwvgdCoI

source

@ Saveagri.ORG

34 Comments on “Organic NPK||Home made||How to make organic NPK balls||Tamil @ Saveagri.ORG”

  1. கடுகு அரைத்தது டீத்தூள் powder கருவாடு powder முட்டை ஓடு powder முருங்கை கீரை powder வேப்ப இலை வெந்தயம் வெல்லம் கலந்தது நல்லா mix பண்ண வேண்டும். பிறகு உருண்டை பிடித்து காய வைக்க வேண்டும். ஒருண்டை எடுத்து தண்ணிரில் ஊற வைத்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். Npk balls super use full tip 🌹🌺💮💮🌺🌹

  2. ஆர்கானிக் home made npk ball தயாரிக்க கடுகு அரைத்தது டீத்தூள் powder ,கருவாடு powder ,fresh முட்டை ஓடு powder, முருங்கை கீரை powder , வேப்ப இலை வெந்தயம் வெல்லம் கலந்தது நல்லா mix பண்ண வேண்டும். பிறகு உருண்டை பிடித்து காய வைக்க வேண்டும். ஒருண்டை எடுத்து தண்ணிரில் ஊற வைத்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். Npk balls super use full tip tnq sister 💕💕💖💕💕💕💖💕💕💖💕💕💖💕💕

  3. Sema effect sister konja naal munnadi itha parthu senjen with out fishwaste supero super effect ..konjam senjen intha thadava konjam adhigama porul serthu vachchutturukken t
    Tea kudikka mattom so ration kadayil cheap rate tea powder vaangi serthutten sister

  4. I commented on this video three months ago for give way .now again I watch this video I tried this organic fertilizer ball with ingredients like murugaikeerai, veppailai, vendhiya powder, tea powder haggery, verkadalai thol powder and gave my plants.

  5. Karuvadu without salt,tea,venthayam,fish amilam,kadugu,eggshell,murungai powder,neem leaves powder all mixing nd making balls put it all plants. I was using it. Good to plants. Ur cloves is nice

  6. ரொம்ப யூஸ்புல்லான வீடியோ சிஸ்டர் நானும் செஞ்சி பார்க்கிறேன் 👌🥰🥰

  7. பீர்கம்காயி செடியில் பிஞ்சு நேராய் விட்டுருக்குது..ஆனால் அது மஞ்சள் நிறமாக இருக்கிறது ….இதற்கு என்ன செய்வது?

  8. No .10. very effective ana balls akka. Ethil karuvadu egg thool murkai ellai veppamellai benthayam tea thool kadukupodi Ellam serthu ball mathri panni cedikalukku kudunum endra unga idea super akka. Thanks akka.

  9. உப்புஇல்லாத கருவாடு
    கடலை தோல்
    டீத்தூள்
    முட்டை ஓடு
    முருங்கை இலை
    வேப்பம் இலை
    வெந்தயம் ஊற வைத்து
    வெல்லம்
    கடுகு

  10. ( Comment: 4 ) karuvadum vendhayam
    rendayum prepare Panna late aagum. Matra ingredients easya collect pannikalam. Sis oru maasathuku ennavella fertilizers tharanum evlo gap vittu tharanumnu oru schedule kudunga.

  11. Supper சுப்பர் பதிவாக என் பி கே ரொம்ப நல்லா இருந்துச்சு பார்க்க மேலாக கலர்ஃபுல்லா இருந்தது தேங்க்யூ அக்கா திராட்சை கொத்து கொத்தாக சூப்பர் தேங்க்யூno62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *