Organic Farming in Tamilnadu for Rice Nursery Management
இந்த காணொளியில் விவசாயிகள் பின்பற்றும் நெல் நாற்றங்கால் அமைக்கும் முறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நாற்றங்கால் என்பது நெல் நாற்று நடவு செய்யும் வரை எளிதாக நிர்வகிக்க மேற்கொள்ளப்படும் முறையாகும். இதில் உழுதல், பரம்படித்தல், விதை நேர்த்தி, விதை ஊறவைத்தல், விதை விதைத்தல், பயிருக்குத் தேவையான சத்துக்களை வழங்குதல், களை மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை அடங்கும். மேலும் இதுபோன்ற காணொளியைக் காண எங்களது தமிழ் வைப்ஸ் சேனலை சம்ஸ்க்ரைப் செய்யுங்கள்
This video explains about techniques of raising nursery by the farmers. A nursery is a place where paddy seeds are owned and grown up to the desired age before transplanting. It involves the process of seed treatment, seed soaking, sowing, nutrients application, weed, and water management
#Sustainable
#Organic WayRice Cultivation
#Farmer
#Rice Nursery Management
source
@ Saveagri.ORG
Jayaraj Anna ❤️
Well explained👍
Supr Jayaraj❤️
Congratazzz thambi💐💐💐
Nice anna
Good
💥💥💥
அருமை நண்பா… வாழ்த்துக்கள்
Excellent anna..✨