About THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

View all posts by THULIR ORGANIC VIVASAYAM ORICHERI →

34 Comments on “npk deficiency symptoms in plants tamil @ Saveagri.ORG”

  1. சார் இது வாழைக்கு மட்டுமா,மற்ற பழம் பயிர்களுக்கு எவ்வாறு கண்டறிவது, மிகவும் அழகான பதிவு மிக்க நன்றி.

  2. பதிவு மிக நன்று.. நம்மகம்பேனியில் கிமிக்அமிலபவுர் உள்ள தா? விலை எவ்வளவு?

  3. தாங்கள் பயன் உள்ள தகவல்களை கொடுத்துமமைக்கு மிகவும் நன்றி..
    பிரபு விவசாயி திண்டுக்கல் மாவட்டம்

  4. நன்றி அண்ணா. சின்ன வெங்காயம் பயிர் செய்வதற்கு என்ன உயிர் உரம் தரலாம் விதைப்பு முதல் அறுவடை வரை ஒரு காணொளி போடுங்கள் அண்ணா

  5. Sir,
    I planted black peppers ,age 9 months , some plants leafs are yellow after start the yellow colour it will die automatically within 25 days ,please let know the solution and what's the problem?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *