நெட்சர்ப் பயோ ஆர்கானிக் உரம் பூச்சி விரட்டி, தளுப்பு மருந்து மற்றும் வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய முழு விவரம் – இந்த வீடியோ முழுவதும் பார்க்கவும் || Netsurf Bio organic Fertilizers Full Details in Tamil || Produced by Netsurf Communications
https://netsurfnatural.blogspot.in/
Netsurf Health Care, Bio Organic Fertilizers & Nutrition Products
We are one of the leading direct selling companies in India with a consumer base of more than 2 million. We, at Netsurf, offer more than 49 Natural & Herbal products in 4 distinct categories i.e. Health Care, Personal Care, Home Care and Agriculture. Our products are also associated with a unique business opportunity that has transformed the lives of many people in India.
source
@ Saveagri.ORG
Netsurf இயற்கை உரங்கள் எதற்காக..?
யாருக்காக…??
கடந்த 50 வருடங்களுக்கு முன்பு நம் மண்ணில் அங்கத சத்துக்கள் (கார்பன்) 6% ஆக இருந்தது.. ஆனால் இன்றைய மன் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் 1.6% ஆக குறைந்து உயிர் தன்மையை இறந்து மலட்டுத்தன்மை ஆகிவிட்டது.
3 M – மண் மலடு, மாடு மலடு, மனித மலடு.
மண் மலட்டுத்தன்மை ஆனதால் அதிலிருந்து விளைகின்ற பயிர்களை உண்ணும் மாடு மற்றும் மனிதன் மலட்டுத்தன்மை ஆகிவிட்டனர்.
இதன் காரணமாக நம் முன்னோர் தலைமுறையில் எட்டிலிருந்து பத்து குழந்தைகளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இப்பொழுது ஒரு குழந்தைக்கு Infertility Centre / Hospital செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எண்ணிலடங்கா புதிய நோய்களும் முளைத்துவிட்டன. இதற்கு எல்லாம் மூல காரணம் நாம் இயற்கை விவசாயத்தை கைவிட்டது தான்.
இந்த நிலை மாற வேண்டுமானால் மீண்டும் நாம் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். அதற்கான இடுபொருள்கள் எங்களிடம் தயார்.
மேலும் இந்த இடுபொருள்கள் ரசாயன உரங்களின் விலையை காட்டிலும் குறைவுதான், வேலையும் குறைவு, மகசூல் 25% முதல் 30% வரை ஜாஸ்தி கிடைக்கும். இந்த இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லை மேலும் இதன் மூலம் விலையும் உணவை உண்ணும் மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது.
இதன் மூலம் நாம் ஆரோக்கியம் நிறைந்த சமுதாயமாக மாறிவிட முடியும். மேலும் தற்போது தோன்றியிருக்கும் இதுபோன்ற கொடிய " Corona" நோயிலிருந்தும் நம்முடைய உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டி அதில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.
மேலும் இந்த இயற்கை விவசாய இடுபொருள்கள் கிராமப்புறங்களில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இதனை முன்வந்து எடுத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் வியாபார ரீதியிலும் பலன் அடைவார்கள் மேலும் நம் சமுதாய ரீதியிலும் அனைவரும் பலன் அடைவர். தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகள், மாட்டுத்தீவன வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வியாபாரம் அமைந்துள்ளது.
இந்த இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் பயணித்து வருகிறோம். நீங்களும் இந்த முயற்சியில் எங்களோடு இணைந்து சமுதாயத்தை மாற்றலாம் வாருங்கள்.
இயற்கை விவசாயத்தை போற்றி கடைபிடிப்போம் நஞ்சில்லா உணவை உருவாக்குவோம் தேசத்தை நோய் நொடி இல்லாமல் செழுமை ஆக்குவோம்.
நன்றி..
நெட்சர்ப் இயற்கை விவசாயம் மையம்
9500087466.
Sir yepti vankurathu
My contact 6374180548 I need to start my village this business
Jai Netsurf👍👍👍👍
Sir erode la enga irukku mobile number iruntha sollunga