Modern Vivasayi – Award Winning Tamil Short Flim (2017) @ Saveagri.ORG



This is our second short flim..
Direction , Dop and Dilouges – Ranjith Raj
Production – AK Production (Adherya kumaran)
Editing & DI – Sahara Prem
Cast – Dharani Nithin , Bharath and Hari..
If you are like this movie please do like , share with your friends..
Subscribe Our Channel..

source

@ Saveagri.ORG

34 Comments on “Modern Vivasayi – Award Winning Tamil Short Flim (2017) @ Saveagri.ORG”

  1. நானும் விவசாயி தான் 1 BS.C. Zoology நான் 10 th ல இருந்தே விவசாயம் பாக்குற

  2. எனக்கு ஒரே ஒரு யோசனை. சரியா வருமா? வராதான்னு ? தெரியாது……. மழை பெய்யலனா எப்படி பஞ்சம், பட்டினி வருதோ, அதே மாதிரி ஒவ்வொரு விவசாயிம் ரோட்டுல இறங்கி போராடம, ஒரே ஒரு வருசம் விதைக்காம, அறுவடை செய்யாம போராடினா, ஆட்டோமேட்டிக்கா state govt to central govt வரைக்கும் விலைய கட்டுப் படுத்த முடியாம ஆட்டம் கண்டுறும்…. அப்போ தெரியும் விவசாயியின் அருமை. இத சாத்திய படுத்த அனைத்து விவசாயியும் ஒன்னு சேர்ந்தால் போதும்…. வேற எவன் துணையும், தேவை இல்லை…. கொஞ்சம் கஷ்டம்…. ஆனால் முடியும்…….

  3. Vivasayangal mattum yenga kalapadam ilama nalla tharamana unavai kodukaranga .profit paakanumnu thavarana muraiyil vivasayam pakaranga .athan vilaivugal chinna kolanthaiku kooda nooi .thingara sotrula visatha kalakaranga .

  4. நான் திருவண்ணாமலை விவசாயி நம் விவசாயம் காப்போம் விவசாயி காப்போம் கால்நடைகளை பாதுகப்போம் கால்நடை வளர்போரை பாதுகப்போம் உழவனை உக்கவிக்க முன் வருவார் மட்டும் சொல்லுங்க முயர்ச்சி செய்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *