Meat Shop Franchise : சிறந்த வருமானம் தரும் சூப்பர் தொழில் | Business Model | Navaldi Farms | Erode @ Saveagri.ORG



#goatfarm #ஆடுவளர்ப்பு #meatshop #franchise #agribusiness #farmingbusiness #business #businesstamil

In this video mr.selvaraj explains about reason for goat farm to meat shop.

Navaldi Goat Farm Videos:

Organic Farming

https://youtu.be/5wG057TUKDg

Horse Farming

https://youtu.be/-yd92EEyomg

Goat Farm Success Story

https://youtu.be/6NUZCqxqyy4

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCjY_DOpKQk9EcKJOCHZVFZw/join

————————————–
For Add/Sponsors : [email protected]
————————————–
Follow Our Official Links

🌱 Facebook: https://www.facebook.com/sakthiorganicofficiall/
🌱 Website : https://www.sakthiorganic.com/

Thanks for watching my videos. Stay in touch for more.

source

@ Saveagri.ORG

23 Comments on “Meat Shop Franchise : சிறந்த வருமானம் தரும் சூப்பர் தொழில் | Business Model | Navaldi Farms | Erode @ Saveagri.ORG”

  1. சம்பாதித்த பணம் முழுவதிலும் ரத்த கறை, அது வெள்ளை சட்டை இல்லை, ஆட்டின் ரத்தம்.
    பிற உயிரை கொன்று அதில் கார் வீடு கட்டுவது கொடிய பாவம். இறக்கம் இல்லாத மனிதர்கள்..

  2. கிட்ட தட்ட இரண்டு தலைமுறை யாக ஆடு வளர்ப்பில் இருந்தும் முன்னேற முடியவில்லை என்ன. காரணமாக இருக்கலாம்

  3. அனுபவமான உண்மை பல பேசுகிறார் .எப்பவுமே இப்படிதான் இவர் பொருமையா பேசுவாரா தெறியல… ஆனா ஒன்னு நில உடைமையாளர்கள் எப்பவுமே புதிய தொழில் புது முயற்சி செய்வாங்க .இங்க அரசு ஆடு குடுத்தா அதை நிறைய பேர் கடையில குடுத்தாங்க.இவர் பல தொழில் பண்றது நால தான் இந்த ஆடு வளர்ப்பில் முன்னேறினார்…இதை மட்டுமே நம்பினால் முடியாது…கோழி வளர்ப்பில் உள்ள பலரும் மற்ற தொழிகளில் ஈடுபட்டு லாபம் இல்லாமல் நஷ்டமும் ஆகாம மேனேஜ் செய்ராங்க…

  4. எந்த தொழிலா இருந்தாலும் மூன்று வருடம் வரலாம் சிரமையும் இருக்கத்தான் செய்யும் மூணுல இருந்து ஆறு வருடமான பின் அந்த பிசினஸுக்கு நீங்கள் கவனம் கொடுக்கத் தேவையில்லை தன்னை தானே வளர்ந்து கொண்டிருக்கும்

  5. அவர் சாதாரணமான ஆள் கிடையாது..பரம்பரையே பணக்காரங்க அவங்கள போயி இப்படி இருந்து அப்படி ஆய்யிட்டாங்கனு புளுகாம சொல்லுங்க….பெரிய பெரிய பில்ட்ப் வேற…இங்கே எல்லாம் business தான்..ஆகவே விவசாயிகள் எமறாதீங்க. …எதுவாக இருந்தாலும் zero investment la விவசாயம் செய்யங்க

  6. Ivar sirandha…business man no doubt…but vivasayam mattume seyyavilai…parambarai panakarar….ivarai parthu wrong model promote pannathinga..🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *