எங்கள் 15 ஆண்டுகால முயற்சியில் வறண்ட நிலத்தில் இயற்கையாய் வரும் மரம் செடி கொடிகள் மற்றும் மூலிகைகளுடன் விதையின் மூலம் நாட்டு பழ மரங்களை உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகிறோம்.
நாட்டு ரக மா,நாட்டு பலா, நாட்டு வாழை,நாட்டு தென்னை, கொய்யா,நாட்டு மாதுளை,நாட்டு சப்போட்டா, நாட்டு பப்பாளி,சீதா பழம், சிவப்பு சீதா, முள் சீதா, நாட்டு எலும்பிச்சை,கலாக்காய்,பனை மரம்,இலந்தை,சிறு நறுவிலி,வாகை,தடசு,வெப்பாலை,வேம்பு,அத்தி,பரசு,இலுப்பை,கருவேலம், கறுமருது,சந்தனம்,கருங்காலி,சென்சந்தனம், போன்ற மரங்களுடன் நாட்டு காய்கறிகள்,மஞ்சள்,கருவேப்பிலை,வெற்றிலை,இஞ்சி ,பொடி தக்காளி,பொடி மிளகாய் மற்றும் நாட்டு மாடுகள், எருமை, பறவைகளுடன் பல்லுயிர் விவசாயம் செய்து வருகிறோம்.உழவில்லாத வேளாண்மையே சிறந்த தீர்வாக எதிர்காலத்தில் காணப்படும் என்பது இன்றைய நிலையாகும்.நஞ்சில்லா இயற்கை விவசாயம் தான் நிரந்திர தீர்வு மற்றும் பட்டி முறையில் மாடுகளை வளர்த்து காளைகளை வைத்து இனச்சேர்க்கை செய்து வளர்த்து வருகிறோம்.
We do have experience of 15 years in bio-diversity farming with indigenous cattle, native variety non-grafted seed-grown fruit trees such as coconuts, mango, jack fruit, banana, lemon, papaya, pomegranate, Manilkara zapota, drumstick, sour soup, sugar apples, timber value trees etc… grew naturally.
Extinct variety list birds are available in our farm.
85 per cent of trees are owned naturally in the diverse method of non-ploughing.
For more details
Contact us:
Singayanpudur village.
Kinathukadavu Taluk,
Coimbatore district
Tamilnadu,
Bio diversity farmers.
K Pradeepkumar.
K Sivaprakash.
Mobile no:+916381769886
What’s app:+919786741180
source
@ Saveagri.ORG
Vazthukal ji
super anna. pannai neradiya pargalama
பதினைந்து வருடங்களுக்கு முன்பே பல்லுயிா் பெருக்கத்திற்கான உழவில்லா வேளாண்மையை செய்யத்துவங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா.
well done bro, thanks for your wonderful information sharing
சிறப்பு! சிறப்பு !
தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
உங்கள் வேளாண்மை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
Papaya male tree we should not cut ??
Nanau epudi pannau asaya eruku but land ella Kami rateku land kidaikumaa..bro
Sir great
I am also permaculture
Super anna
Super anna
Hi sir .
how many acre forest?
Super thanks you
இதுதான் சிறந்த முறை,நம் ஊருக்கு நம் நிலத்துக்கு என்ன வகை செடி வழறுமோ அதை சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். அது சிறந்தது.
புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு இலவசமாக ஆதரவு தருவீர்களா நண்பா…விதைகள், உயிர்வேலி போத்துக்கள் உள்பட
Farm location kidukuma
Anna August 7 Sunday unga farm ku paakaa varlaama
God gift. Best wishes both
என் ஆசையும் தான் சகதோர் உங்களை பார்க்க வரலாமா உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா
super super all the best
Unga number thanga.illana location sollunga Anna
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!வாழ்த்துக்கள்!!!சாமியப்பன்( சட்டை அணியா)
I love see more videos from your channel, have great year!! You are doing good job and creating awareness to the people!
🎉🎉🎉
அண்ணா எவ்வள
அண்ணாஎத்தணைஏக்கர்
Sir do you sell saplings?
இயற்கையின் அதிசயமே சூப்பர் நன்பரே
Kalakkai vidhai kidaikuma
congrats
congrats
சொர்க்கம் ❤
தலை சுத்துது. ஆச்சரியம்.
மிக அருமை… நேரில் வர ஆசை… ஐயா..
அருமை அருமை அருமை.
மகிழ்ச்சி ஐயா…