How To Grow Organic Farming Successfully ? | Prasanth Kumar | Josh Talks Tamil @ Saveagri.ORGஉலக வெப்பமயமாகுதலுக்கு பல மிகப் பெரிய தீர்வுகள் பல ஆராய்ச்சியில் வெளிபட்டாலும், நமது சிறு முயற்சியால் மாபெரும் பிரச்சனைக்கான தீர்வை எளிதில் காணலாம்.

மதுரையைச் சேர்ந்த பிரசாந்த் பல சுற்றுச் சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மரம் வளர்க்கும் திட்டம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற இயற்கையை மேம்படுத்தும் பணிகள் பலவற்றை செய்து கொண்டிருக்கின்றார். இயற்கை விவசாயத்தை மாற்றுப் பாதையை நோக்கிய தொழில் உக்திகள் சிலவற்றைப் பகிர்கின்றார்.

இக்காணொளியில் பிரசாந்த் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் இயற்கை விவசாயத்தின் தொழில் உக்திகளைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

“By liking and sharing the news and posts of farmers, no change will happen. There are many better things to save our farmers and our environment.”

Prasanth was born and brought up in Madurai and worked in an IT company. His passion and love towards the environment and farming had motivated him to start off with multiple strategies and initiatives to successfully executing his plans. His activities begun with planting trees around the city and contributing to the environment and one of the world’s emerging issue of climate change. Using his strategical knowledge, he came up with the idea of scaling organic farming not in a commercial way but in a different way so that the farmer would be benefitted.

In this video, he shares his experiences of how initially he struggled to get people on board to work to bring a change in the environment and later extended his activities to save farmers and to promote organic farming. His story has inspired many youngsters and also many people who wanted to do little things in a great way to change the world. He also insists that if everyone takes a small step by planting a tree, we are the real change makers of the changing environment. Change should always begin with the one who expects to change anything. His success story and motivational speech on How to Grow Organic Farming Successfully will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Teacher not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: RJ Dinesh, Madurai Radio City

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#environment #joshtalkstamil #farming #environmentday

source

@ Saveagri.ORG

9 Comments on “How To Grow Organic Farming Successfully ? | Prasanth Kumar | Josh Talks Tamil @ Saveagri.ORG”

 1. சிறு,குறு,பெரு தொழில் புரிவோர் உங்கள் தொழிலுக்கான அறிமுகம் மற்றும் விளம்பரங்களை தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள மக்களின் பாா்வைக்காக மற்றும் வாடிக்கையாளர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்,உங்கள் விற்பனையை அதிகரிக்கவும் ,மிக எளிய முறையில் இலவசமாக நீங்களே fynfo.com இணையதளத்தில் பதிவிட்டு கொள்ளலாம்.
  1. உங்கள் mobile ல் http://www.fynfo.com எனும் இணையத்தில் சென்று
  Homepage ல் உள்ள My Account எனும் பகுதியில் Facebook அல்லது Mobile Number ன் விவரங்களைக் கொண்டு எளிமையான முரையில் signup செய்து கொள்ளலாம்.

  2. தங்களின் விளம்பரங்களை பதிவிட தங்களின் Username மற்றும் Password விவரங்களை கொண்டு login செய்து Post business ad எனும் பகுதியின் கீழ் உங்கள் துறையை தேர்வு செய்து தேவையான தகவல்களை அளித்து,உங்களிடம் உள்ள விற்பனை பொருட்களின் புகைப்படங்கள்,visiting card or business card இவற்றை பதிவிட்டுக் கொள்ளலாம் .(upload ur product photos, visiting card with your number).

  உள்ளூர், மாவட்டம் மற்றும் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உங்களின் விளம்பரங்களை பார்க்கவும், உங்கள் விற்பனையை அதிகரிக்கவும்,
  fynfo.com இணையதளம் வழிவகை செய்கிறது.www.fynfo.com ல் பதிவிடுங்கள் பயன்பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 9095483476 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

  Send ur product photos, visiting card,to this number.we will post ur ad with ur number for people contact u.
  WhatsApp
  9095483476
  6381889499

 2. எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/rnGsltrCdrb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *