How to get bunch of ROSE flowers using organic fertilizer | ரோஜா இயற்கை உரம் | MAADI THOTTAM TAMIL @ Saveagri.ORG



Rose செடியில் நிறைய பூக்கள் பூக்க வைக்கும் உரம் தயாரிப்பது எப்படி ?ROSE PLANT CARE/ BONEMEAL ORGANIC FERTILIZER|MAADI THOTTAM TAMIL.ரோஜா செடியில் கொத்து கொத்தாய் பூக்கள் பூக்க அற்புத உரம் வீட்டில் செய்வது எப்படி ? Try this fertilizer for all flowering plants. மல்லி, செம்பருத்திப்பூ, சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, கோழிப்பூ, நந்தியாவட்டம், கனகாம்பரப்பூ, பன்னீர்ப்பூ, அரளிப்பூ,சம்பங்கிப்பூ,வாடாமல்லிப்பூ, முல்லைப்பூ.. Thakkali, milagai, avarai, beans pondru poo pookum kaai chedigalil idhai payanpaduthalam..

Attribution:

https://www.flickr.com/photos/phuthinhco/7656584158/in/photostream/
https://www.maxpixel.net/Red-Rose-Petals-Flower-Rose-Plant-3374970
https://www.flickr.com/photos/phuthinhco/7656584378
https://www.flickr.com/photos/yourbestdigs/43131496012
https://www.maxpixel.net/Plant-Pot-Gardening-Botany-Potted-Pots-Flower-Pots-215692

source

@ Saveagri.ORG

22 Comments on “How to get bunch of ROSE flowers using organic fertilizer | ரோஜா இயற்கை உரம் | MAADI THOTTAM TAMIL @ Saveagri.ORG”

  1. அப்பாடா ஒருவழியா உங்க வீடியோ வர ஆரம்பித்து விட்டது நான் உங்க சேனல பார்த்து தான் முதமுதல்ல செடி வளர்க்கனும்னு ஆசைப்பட்டேன் நான் இப்ப வெற்றிகரமாக வளர்த்திட்டும்இருக்கேன் pls video போடுவதை நிருத்தாதீங்க உங்க video ரெம்ப நல்லா இருக்கு.

  2. நான் என் வாழ்கையிலேயே subscribe அப்படின்னு பன்ன முதல் சேனல் DD's organic veedu thottam தான்.

  3. மண்புழு உரம் நல்லதா அல்லது தொழு உரம் நல்லதா…???
    இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன..??
    எதில் சத்துக்கள் அதிகம்..??

  4. ரோஸ் 🌹 செடிக்கு டீ தூள் உரம் நல்லதா???? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டீ தூள் உரம் இட வேண்டும்

  5. Hai Akka

    How are you !

    I'm newly started kitchen garden at my home.

    🤩Your all video's very useful , super👌 & learning more things about planting, growing, compost & etc…..🥰

    🌹 நிலத்தில் நேரடியாக 🍆காய்கறிகள்🍅, 🥬கீரை🥒 வகைகள் எப்படி வளர்ப்பது என்று ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க and டிப்ஸ் சொல்லுங்க அக்கா.🌱

    🌹Thank you so much Akka 🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *