Home made ROSE MIX for HEAVY BLOOMING in Tamil @ Saveagri.ORG



In this video you will come to know about the way of making home made rose mix in tamil
My 500+ plants Part 1
https://studio.youtube.com/video/rITNguIM09k/edit

Compost Tea
https://youtu.be/cW17DYsfpEg

flower booster
https://www.youtube.com/watch?v=ytP69GGQ5e4

Every fertilizer for rose plant in Tamil
https://www.youtube.com/watch?v=1mhbypE7Yqg

TIps to grow ladies finger
https://www.youtube.com/watch?v=hqj6sG5SOLY&t=63s
#homemaderosemix
#homemaderosemixtamil
#rosefertilizer
#rosefertilizertamil
#bestrosefertilizer
#muhilini’s
#tamil

source

@ Saveagri.ORG

45 Comments on “Home made ROSE MIX for HEAVY BLOOMING in Tamil @ Saveagri.ORG”

  1. Sis very useful information thank you very much but you are telling to grow in big pots but some of my neighbors are suggesting to use small pots first because rose has few roots which is correct please tell me

  2. Rose mix very nice. Born meal கடுகு புண்ணாக்கு வேப்பம்புண்ணாக்கு DAP அதோடு தொட்டி செடியின் மேல் மண்ணை கிளறி அதோடு கலந்து பரவலாக போட நல்ல பலன் கிடைக்கும். நன்றி தோழி

  3. Rose செடி நல்லா வளர tip super. 1. பெரிய தொட்டில் வைக்க வேண்டும் .2. மேல் மண் மாற்ற வேண்டும்.3. பூ வைத்து முடித்த உடன் பிச்சி போட வேண்டும் 5 pruning பண்ண வேண்டும்.4. 2 spn கடுகு புண்ணாக்கு 1 spn வேப்பம் புண்ணாக்கு 10 spn DAP ஏதாவது ஒரு fungai said Mix பண்ண வேண்டும். 5.மேல் மண் உடன் கலந்து rose mix செடி மண்ணுக்கு கொடுக்க வேண்டும்.🌹🌹🌹🌹🌹

  4. 🌹Pink rose
    🌹Sandal rose
    🌹Orange pink mix
    🌹Red Rose
    🌹Pink
    🌹Yellow orange mix
    🌹Dark pink +white mix
    🌹Gopal tooth powder colour 😅
    🌹Pink rose
    🌹Red Rose 🌹
    🌹Baby pink rose
    🌹White rose ⚪
    19 roses akka 🤔🤔🤔🤔……எத்தனை ரோஜா செடிகள் உள்ளது ….maths la Vera weaku ka 😅😅😅😅😅

  5. 2 table spoon bonemeal
    2 table spoonmustard cake
    Veppam punnaku 1 spoon
    Dap
    Saaf fungicide 1 chittigai
    Mel Mannu eduthutu intha mix la mix pannitu potting mix la add pannu verravi viduthal parapi viduthal 👍✌️

  6. 20. Rose flower 🌹🌹🌹🌹ரொம்ப அழகா இருக்கு sister Rose செடி நல்லா வளர tip super.
    1. பெரிய தொட்டில் வைக்க வேண்டும் .
    2. மேல் மண் மாற்ற வேண்டும்.
    3. பூ வைத்து முடித்த உடன் பிச்சி போட வேண்டும் 5 pruning பண்ண வேண்டும்.
    4. 2 spn கடுகு புண்ணாக்கு 1 spn வேப்பம் புண்ணாக்கு 10 spn DAP ஏதாவது ஒரு fungai said Mix பண்ண வேண்டும்.
    5.மேல் மண் உடன் கலந்து rose mix செடி மண்ணுக்கு கொடுக்க வேண்டும்.
    6. கலை எடுக்க வேண்டும்.❤️❤️❤️❤️❤️

  7. நம்பர் 31,,, ரோஜாக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் உரம் தயாரிப்பது சூப்பர் டேக்யூ 👍👍👌👌🥰

  8. 18, உங்கள் சிறப்பான ரோஜா செடி மிக்ஸ் மிக அருமையாக இருந்தது நானும் இதனை தயாரித்து என் செடிகளுக்கு கெடுக்குறேன் மிக்க நன்றி உங்கள் தகவல்களுக்கு அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️💐👍🎉

  9. 44. Heavy blooming- Bigger pot, every week mix the upper soil , dead heading , trim every 2 months , use rose mix every 45 days.
    Secret home made rose mix – 2 tablespoon bonemeal,
    2 tablespoon mustard/ground nutcake
    1 tablespoon neem cake
    10 dap
    2pinch saaf
    2 tablespoon of top layer of soil mix

  10. No. 29 100k
    Bigger pot, mix mel mann regular, trim once two months, rose mix 2 s mutard, Vpunnaku, kadala punnaku, saaf any fungi, dap uppersoil two spoon mix and spread over

  11. Supper Supper Supper, ரோஸ் மிக்ஸர் செமையா இருந்துச்சு அக்கா ரொம்ப தேங்க்யூ இந்த வீடியோவுக்கு காட் பிளஸ் யூno61

  12. Supper அக்கா அருமையான டிப்ஸ் உங்க ரோஜா பூ செடி பார்க்க எப்படி அழகா இருந்துச்சு கலர் சூப்பரா இருக்கு அக்கா.no 71

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *