Five Layer Farming – பல பயிர் சாகுபடியில் அசத்தும் Bus Driver | Pasumai vikatan @ Saveagri.ORG



#multilayer #palekar #farming #busdriver

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூரில் வசித்து வருபவர் ராஜசேகர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் இவர், இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 25 சென்ட் பரப்பில் இவர் உருவாக்கியுள்ள ஐந்தடுக்குப் பண்ணை கவனம் ஈர்த்து வருகிறது. உயிர்வேலி மரங்கள், பழ மரங்கள், மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள், மூலிகைகள், காய்கறிகள் எனப் பல விதமான பயிர்களும், ஒரே இடத்தில் அதுவும் மிகவும் குறைவான பரப்பில் செழிப்பாகக் காட்சி அளிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது தவிர, தனியாக ஒண்ணேகால் ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வரும் ராஜசேகர், இயற்கை இடுபொருள் தேவைக்காக இரண்டு மாடுகளும் வளர்த்து வருகிறார்.

தொடர்புக்கு: ராஜசேகர், செல்போன்: 91595 70090

==================================

https://vikatanmobile.page.link/FarmVisit
https://vikatanmobile.page.link/pasumai_vikatan

📲 Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU

📲 To Subscribe

Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_

Our You Tube Channel’s Link:

Vikatan TV : https://www.youtube.com/c/vikatanwebtv
Ananda Vikatan : https://www.youtube.com/c/AnandaVikatantv
Sakthi Vikatan: https://www.youtube.com/c/SakthiVikatan
Motor Vikatan: https://www.youtube.com/c/MotorVikatanMagazine
Nanayam Vikatan: https://www.youtube.com/c/NanayamVikatanYT
Aval Vikatan: https://www.youtube.com/c/AvalVikatanChannel
cinema vikatan : https://www.youtube.com/c/cinemavikatan
Time pass: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA
News Sense: https://www.youtube.com/c/SudaSuda
Vikatan News: https://www.youtube.com/channel/UCoj5F978Pb8zn3CHFrl1Znw
Say Swag: https://www.youtube.com/c/SaySwag
Say Swag Men : https://www.youtube.com/c/SaySwagMen
Doctor Vikatan: https://www.youtube.com/c/DoctorVikatan

====================================

Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

source

@ Saveagri.ORG

31 Comments on “Five Layer Farming – பல பயிர் சாகுபடியில் அசத்தும் Bus Driver | Pasumai vikatan @ Saveagri.ORG”

  1. அருமையான பேச்சு! இயற்கை குறித்த அற்புதமான புரிதல்! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍

  2. சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🙏👍 நல் வாழ்த்துகள் 🙏💐👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝

  3. சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🙏👍 நல் வாழ்த்துகள் 🙏💐👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝

  4. உங்கள் அன்பான வார்த்தைகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா… இயற்கையுடன் சேர்ந்து இயற்கையாய் வாழும் உங்கள் குடும்பத்திற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்… உங்களைப் போல் வாழவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் இன்னும் சில வருடங்களில் இயற்கை விவசாயத்துடன் நானும் என் குடும்பமும் 🎉❤🙏

  5. உங்களுடைய தெளிவான விளக்கம் அருமை அண்ணா உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொண்டது மிக்க மிக்க நன்றி அண்ணா இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அனைவரும் இயற்கையாக உணவு தானியங்களை உற்பத்தி செய்து உன்ன வேண்டும்

  6. நீருடைய சாயலாகவாவது எதாவது தடயம் தென்படுகிறதா என நட்சத்திர கூட்டத்தில் மற்ற கிரகங்களில் தேடும் அதே மனித குலம்தான எல்லாம் நிறைந்திருக்கும் இந்த மண்ணின், இங்கே இந்த பூமியில் மட்டும் நாம் அனுபவிக்க அமைந்திருக்கும் இயற்க்கை வளங்களை எப்படி எல்லாம் கொள்ளை அடி க் கி நபர்கள்.

  7. இயற்கை உங்கaளுக்கு நிறைய அனுபவம் கற்று கொடுத்திருக்கிறது தம்பீ அதை தாங்களும் சிறப்பாக உணர்ந்து கற்று வுள்ளீர்கள் 👏👏👏உங்கள் கருத்து பல இடங்களில் நெகிழ்ச்சி யுடன் கண்களை பணிக்க செய்கிறது வாழ்த்துக்கள் மேலும் முன்னே செல்லுங்கள் நாங்களும் பின் தொடர்கிறோம்🤝🤝🤝🙏🙏🙏🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *