Farm House-ல் லாபம் எடுப்பது எப்படி ? : Agriculture & organic farming with Ather Ahmed @ Saveagri.ORG



Meenakshi Academy of Higher Education – https://www.maher.ac.in/

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ https://bit.ly/igtamil​​
NewsGlitz ▶ https://bit.ly/newsglitz​​
AvalGlitz ▶https://bit.ly/avalglitz

source

@ Saveagri.ORG

42 Comments on “Farm House-ல் லாபம் எடுப்பது எப்படி ? : Agriculture & organic farming with Ather Ahmed @ Saveagri.ORG”

  1. இவனுக மாதிரி ஆளுகள் நல தன் நாடு இயற்கை விவசாயம் அழியுது…. கார்பரேட் ஊழல்

  2. இவங்கள மாதிரி ஆளுங்க பேச்சை கேட்டு நான் என் வாழ்க்கையை துலைச்சிட்டேன். நான் B.Sc.,B.Lit.,MSW முடித்துள்ளேன். இவங்க பேச்சு கேட்டு விவசாயம் செய்து நாசமா போனது தான் மிச்சம். நீங்கள் என்னை கமெண்ட்டில் திட்டினாளும் பரவாயில்லை.
    கூலிக்கு போய்கூட பிழைத்து கொள்ளலாம் ஆனால் விவசாய மட்டும் செய்ய வேண்டாம்.
    அப்போ சோற்றுக்கு என்ன செய்வது என்பார்கள். நம் தலைமுறை முப்பாட்டன், அவனுக்கு பாட்டன், அந்த பாட்டனுக்கு பூட்டன், இப்போது நாம் என காலகாலமாக உணவு அளித்த தலைமுறை. அப்படிப்பட்ட நமக்கு இந்த தலைமுறையில் அவர்கள் நமக்கு சோறு போடட்டும்.
    நான் எதிர்பார்ப்பது ஒரே ஒரு வேலை அது மாதம்10,000 என்றாலும் போதும். 3 பேன்ட் சர்ட். இப்படியாவது வெளியுலகை பார்ப்போம்….

  3. Enga APPA kuda vivasai tha Ana engalaku 4 lakh kadan irukku makkalaey. Unmaiyana vilai illa athan intha prachanai . Support pananum government 🙏🙏

  4. Entha Youtube channel thoranthalum… pala latcham sambathikalam..pala kodi sambathikalam nu soltanunga… pesama youtube run pantratha vitutu neengale poitu ithellam seiyalame…

  5. திரு. அக்தர் அஹமத்,
    அவர் அவர்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாக பார்த்துள்ளேன்.
    நிறைய படித்த நபர் மற்றும் அனுபவசாலி.
    அனுபவ ரீதியாக நிறைய விஷயங்களை வாசகர்களுக்கு தெரியப்படுத்துவார்.
    இருந்த போதிலும் அவருடைய செயல்பாடுகள், வணிக
    நோக்கத்தில்தான் இருக்கின்றது.
    நான் ஒரு சிறிய இடத்தில் விவசாயம் செய்யலாம் என்று எண்ணி, இவரிடம் நிலம்,
    விலை விசாரித்தாள்,
    யானை விலை சொல்கிறார்…
    என்னைப் போல ஒரு சாதாரண மனிதனால், சென்னை அருகில் விவசாய நிலம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு சவாலான காரியமாகும்.

  6. சரியான ஆதார விலை இல்லாததால் விவசாயத்தில் கடன் பிரச்சனை மேலோங்கி உள்ளது..அரசு மனது வைத்தால், விவசாயம் காப்பாற்றபடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *