EM ORGANIC FERTILIZER அனைத்து பயிர்களுக்கும் ஒரே உரம் @ Saveagri.ORG



பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்தின் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் !
எங்களது சேவையை தேர்வு செய்ததற்கு நன்றி !
எங்களது சேவைக்கான மதிப்பீட்டை தருவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து நட்சத்திரங்களில் மதிப்பிடவும் !
எங்களது சேவை
1)திருப்தி அளிக்கவில்லை எனில் =1 நட்சத்திரத்தையும்
2)திருப்தி எனில் =3 நட்சத்திரத்தையும்
3)மிகவும் திருப்தி எனில் =5 நட்சத்திரத்தையும்
அளித்து மதிப்பீடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://search.google.com/local/writereview?placeid=ChIJLzq16BhBqTsRLcViJ9_SHRc

source

@ Saveagri.ORG

About THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

View all posts by THULIR ORGANIC VIVASAYAM ORICHERI →

37 Comments on “EM ORGANIC FERTILIZER அனைத்து பயிர்களுக்கும் ஒரே உரம் @ Saveagri.ORG”

  1. தங்களது இ எம் பற்றிய விளக்கமான தகவல் மிகவும் பயனுள்ளது கிழங்கு வகை பயிர்களுக்கும் குறிப்பாக மரவள்ளி பயிருக்கு உபயோகம் உள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த கரைசல் எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்க முடியும் என்ற தகவலும சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைக்குமா என்ற விபரமும் தேவை நன்றி.

  2. இராசயன உரம் பயன்படுத்தும்போது எத்தனைநாள் கழித்து ஈஎம் திரவத்தை மண்ணில் விடவேண்டும் என்று கூறுங்கள் ஐயா

  3. எந்த திரவநிலை உரமும் ஒரு பயிருக்கு நாம் திட உணவில்லாமல் வெறும் திரவ உணவை சாப்பிடுவது போல தான் அதிக விளைச்சலை தராது…

  4. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் பண்ணாரி அம்மன் ப்ராடக்ட் எங்கு கிடைக்கும்.

  5. தயார் செய்யப்பட்ட இஎம் எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்

  6. ஐயா ஈ எம் கரைசலை கிணற்றுநீரில் கலந்து விட்டு நாம் குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் போது மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *