EM கரைசல் தயாரிப்பது எப்படி| EM Karaisal in tamil|how to prepareEM fertilizer/organic EM fertilizer @ Saveagri.ORG



this EM fertilizer help flowering and blooming of plant..EM karaisal …organic fertilizer

source

@ Saveagri.ORG

27 Comments on “EM கரைசல் தயாரிப்பது எப்படி| EM Karaisal in tamil|how to prepareEM fertilizer/organic EM fertilizer @ Saveagri.ORG”

  1. கனகாம்பரம் பூ செடி தண்டு புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது அதற்கு தீர்வு சொல்லுங்கள்

  2. இத வடிகட்டி எடுக்கனுமா ஏனென்றால் இதே மாதிரி நான் செய்தேன் நீங்க சொன்ன மாதிரியே நல்லா நொதிச்சு வந்தது ஆனால் வடிகட்ட முடில கலங்கிடுது என்ன பன்றது ப்ளீஸ் ரிப்ளே……

  3. முட்டைக்கு பதில் வேறு பழம் / பொருள் பயன் படுத்தலாமா… சைவர்களுக்கு தீர்வு சொல்லுங்கள்…

  4. இப்படி தயாரிக்கும் E M கரைசலில் என்னென்ன சத்துக்கள் எந்த அளவுகளில் உள்ளன. சரியான விளக்கம் தேவை

  5. I have a big tubful of only vegetative matter to break-down. I add from time to time a cup of yoghurt & brown sugar. I do add my waste-water from washing rice, dhall & other veg into this tub. This EM water is applied to my plants once a week. I just use a liter of it into a bucket of water & apply by the cupful. Been most useful. Apart from banana, pumpkin, papaya, pineapple, I have dumped in a lot of leftover vegetables into the tub as well. As long as they are cut up into small pieces, they break-down easily.

  6. மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டினால் நன்றாக கலந்திடுமே தாயி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *