“BMC Organic FERTILIZER” that has been used Successfully by over “1-Lakh Farmers”/Growth Booster @ Saveagri.ORG



#SUDAGARKRISHNAN

BMC Organic FERTILIZER”

An Inexpensive Natural Fertilizer- that has been used successfully by over one lakh farmers. Super alternative fertilizer to chemical fertilizers like DAP, Urea.
The plants will grow profusely and thus a lot can be harvested. Can also be used for flowering plants.

Coriander does not grow well in your garden ?. Try these tips! .You can also harvest lots of coriander greens.
கொத்தமல்லி உங்கள் தோட்டத்தில் சரியாக வளரவில்லையா?. இந்த டிப்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள்!.நிறைய கொத்தமல்லி கீரையை ஒரு மாதத்தில் நீங்களும் அறுவடை செய்யலாம்.👇👇
https://www.sudagarkrishnanchannels.com/2020/08/coriander.html

follow Me on social Media :

Sudagar Krishnan

Facebook –https://www.facebook.com/sudagar.krishnan

Instagram
http://www.instagram.com/sudagar_krishnan

Twitter –
https://twitter.com/SUDAGARKRISHNA?s=09

Mail Me at
[email protected]

Face Book bage –
https://www.facebook.com/Sudagar-Krishnan-Channel-110485804004974/

Website – https://www.sudagarkrishnanchannels.com

Google News –
sudagar krishnan channels
https://news.google.com/s/CBIwipnR1k4?sceid=IN:en&sceid=IN:en&r=7&oc=1

source

@ Saveagri.ORG

33 Comments on ““BMC Organic FERTILIZER” that has been used Successfully by over “1-Lakh Farmers”/Growth Booster @ Saveagri.ORG”

  1. Yekkachakkmana fertilizer irku. Meen amilan, mor karaisal, panchkavya, jeevamirtham, murunga ila karaisal, soya chunks water, manpuzhu uram, vermi tea, vegtable waste water, apd ipd innum nirya irku.. Ithla edhvthu one use panna pothuma

  2. சார்…
    உங்கள் தோட்டக்கலை ஆர்வம் அபாரமானது.
    அதே போல் நீங்கள் செடிகள் நன்கு வளர எடுக்கும் முயற்சிகள் அபாரம் அபாரம்.
    ஆர்வம் தான் முக்கியமானது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
    என் உளமார்ந்த பாராட்டுகள்.

  3. சார்
    சிறிய பெரிய சந்தேகம்
    நாம் மாடி தோட்டம் சம்பந்தமாக காணபிக்கப்படும் வீடியோக்களில்
    பழமரங்கள் Grow Bags மற்றும் மண் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பழங்கள் வருவதை பார்க்கிறோம்.
    இது உண்மையில் சாத்தியமா??
    நான் அறிந்த வரை மரங்களுக்கு ஆழமாக வேர்கள் பாய அதிக இடம் வேண்டும்.
    அப்படி இருக்க, Grow Bags களில் வளர்க்கப்படும் பழ மரங்கள் நீண்ட வருடங்கள் காய்க்குமா ??

  4. Sir Nan Muscat la irukken inghu pulicha thayir kidaikathu . Inghu cultured yoghart than kedaikum. Milk la irunthu curd seiyamudiyathu. Enna pannalam

  5. ஜீ ஒரு விளக்கம் தேவை.நிறைய கரைசல்கள் கூறுகிறீர்கள் அனைத்தும் வாரத்திற்கு ஒருமுறை என்று சொல்கிறீர்கள்.ஏழு நாட்களும் வித விதமான கரைசல்கள் தர வேண்டுமா.எனக்கு விளக்கம் தாருங்கள் ஜீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *