About உங்கள் விவசாயி - Ungal Vivasayi

View all posts by உங்கள் விவசாயி - Ungal Vivasayi →

8 Comments on “BIOFLOC Fish Farming in Tamil | பயோபிளாக் மீன் வளர்ப்பு முறைகள் | BIOFLOC Training | ORGANIC Biofloc @ Saveagri.ORG”

  1. இவன் கஜேந்திரன் பற்றிய ஒரு உண்மை பதிவு..

    🙏🏻 இவர் நம்பர் 1 மோசடி நபர். அனைத்து தகவல்களும் போலியான தகவல்கள். தொட்டி கட்டிவிட்டு ஓடிவிடுவர் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்கமட்டர் … அவரை நம்பாதீர்கள் நான் அவரால் பாதிக்கப்பட்டுள்ளேன் … அவரை ஒரு பைசா கூட நம்பாதீர்கள் … உங்கள் பணத்தை ஏமாற்றி பெறுவதே அவரது முக்கிய நோக்கம்,

    இவர் எப்படி மக்களை எம்மற்றுகிரர்:

    1) Training என்று அழைத்து அதில் ஒரு வருமானம் பற்கிரர். அதில் குறும் 95% தகவல் பொய்.

    2) அந்த பொய்கு மயங்கி நம் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தால் நீங்க என்ன கேட்க விரும்பிவிர்களோ அதை அவன் முகம் சுளிக்காமல் பொய் சொல்லுவான்.

    3) ஒரு டேங்க் பொட 2.5-3.5 லட்சம் வரை quotation அனுப்புவர்.

    4) அட்வான்ஸ் வாங்கி த்ரம்மற்ற பொருட்கள் வைத்து டேங்க் வேலை முடித்து உங்கள் தலையில் கட்டுவர்

    5) பஞ்சகவ்யம் and organic bioactivator என்று உங்களை நம்பவைபர். இரண்டுமே chemical composition.

    6) அது அவர் மட்டும் தயாரித்து சாதனை படைதவன் போல என்னமோ patent holder pola பில்ட் அப் கொடுப்பர்.

    7) மீன் விதை அவரிடம் மட்டுமே வங்க வேண்டும் என்ற நிலைக்கு உங்களை கொண்டுவந்து நிருதிவிடுவர்

    8) பெரும் ஆசையுடன் நீங்கள் புதிய தொழில் தொடங்கிய முனைப்பில் அவன் குறும் அனைத்தையும் செய்து வருவீர்கள்.

    8) மைன் twist இங்கே இருந்து ஆரம்பமாகும். மீன்கள் சாகும்.

    9) பதரி அடித்து விவரம் கேட்டல் water pH check பண்ண சொல்லுவர், கால்சியம் check பண்ண சொல்லுவர்.

    10) உங்கை. எவளவோ செய்ய முடியுமா அவளோ செஞ்சிட்டு.மீண்டும் சீட் வங்க வெச்சு மீண்டும் டேங்க் start பண்ண வெச்சு. உங்கள் பணத்தை நத்தை போல உரியுவன்.

    11) நீங்கள் வெறுத்து பொய் விசாரிக்க ஆரம்பித்தாள் இவன் ஒரு நோ:1 fraud என்று தெரிய வரும்.

    12) இந்த நேரத்தில் நீங்கள் ஒரு டங்கிற்கு 4.5-5லட்சம் செலவு செய்து இருப்பீர்கள்.

    13) உங்கள் ஃபோன் attend பண்ண மாட்டர் செய்வதுரியது நீங்கள் தவிபிர்கள்.

    இதை போல இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் எனக்கு தெரியும்.

    மேல குறிய அனைத்தும் எனது spirulina டேங்க் மற்றும் இவரால் மீன் தொட்டி போட்டு பதிதவர்களின் கதி.

    என் போல யாரும் எமந்துவிட வேண்டாம்.. உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களை இந்த பணம் பறிக்கும் மோசடி கும்பலில் இருந்து கபட்ருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *