” Bio Enzyme ” கரைசல் வீட்டிலேயே செய்வது எப்படி? 3 in 1 Fertilizer Benefits | Best Fertilizer Tamil @ Saveagri.ORG



Best Homemade Fertilizer / Pesticide / Fungicide for all vegetable plants , fruit plants , vegetable plants . For fruit , vegetable , flower plant in terrace garden in Tamil . Maadi Thottam . Terrace garden in Tamil . For more yield . Best homemade fertilizer in tamil .

source

@ Saveagri.ORG

31 Comments on “” Bio Enzyme ” கரைசல் வீட்டிலேயே செய்வது எப்படி? 3 in 1 Fertilizer Benefits | Best Fertilizer Tamil @ Saveagri.ORG”

  1. மிகவும் புதிய கரைசல் சொல்லியிருக்கிறீங்க. இந்த கரைசலை முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல பயனுள்ள பதிவுகள். மிக்க நன்றி சகோதரி👏👏

  2. ஆர்கிட் ரோஸ், கொடி ரோஸ் இரண்டும் ஒன்றா? இந்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. பதில் சொல்லவும். நன்றி சகோதரி👏👏

  3. எங்க வீட்டில் மல்பெரி செடி இலைகள் எல்லாம கொட்டி குச்சி மட்டும் தான் இருக்கு புதிய இலைகள் வளர என்ன செய்வது என்று சொல்லுங்கள் மேம் நல்ல பதிவு நன்றிங்க மேம்

  4. Hi mam good morning. Arumaiyana migavum payanulla puthiya thagavalgal sonninga mam. Naan orange tholai compost bin la poduven. Inimel neenga sonnathu pola sairen mam. Anaivarukkum payanulla thagavalgal mam. Thank you so much mam. Happy gardening. ☺☺🏡🏡👍👍

  5. Mam, nursery secret fertilizer video la kadugu punnakku + DAP+ veppam punnakku 4 : 1 : 1 alavil podalam enru sonnigha. Intha fertilizer ippo march, april month la podalama. Pls reply pannungha mam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *