Best FERTILIZER for Flowering plants in Tamil||Iron||copper||pottasium @ Saveagri.ORG



in this video you will come to know about the way of making best liquid organic fertilizer for flowering plants in tamil

fungicide for leaf curl
https://youtu.be/5aVy32Ja7RI

every day liquid fertilizer for rose plant
https://youtu.be/1mhbypE7Yqg

source

@ Saveagri.ORG

47 Comments on “Best FERTILIZER for Flowering plants in Tamil||Iron||copper||pottasium @ Saveagri.ORG”

  1. செம்பருத்தி செடியில் இலைகள் அதிகமாக உதுர்கிரது அதற்கு என்ன செய்யலாம்

  2. Good morning, துளசி திருநீற்றுப்பச்சிலை,⚘🥀🍀 மற்றும் தண்டு , இலை விதை மூன்றையும் வெல்லத்துடன் 🍀⚘🌹 கலந்த செடிகளுக்கான🍅🌹🥀 உரம் நல்ல டிப்ஸ்🙏

  3. வித்திமாசமான பல புதிய நல்ல நல்ல உயிர் உரங்களை உங்க வீடியோல தான் பார்க்கிறேன் சகோதரி..👌👌👌😍😍😍தொடரட்டும்…

  4. மேடம் என்னோட நாட்டு ரோஜா வெள்ளை படிஞ்சி இருக்கு இந்த டிப்ஸ் நான் ட்ரை பன்றேன் நன்றி மேடம்

  5. உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அக்கா..அதன் பெயர்களும் மிக அருமை

  6. 28.10.2020 all-rounder name super sis basil sweet basil pachilai mint grind coarse even amount of Jaggery ferment it in glass or plastic container for a week can be stored for six months one litre ku one spoon give as drench or spray copper potassium iron rich fertilizer super thank you very useful at correct time for my hibiscus plants can we add curry leaves also to it

  7. Nice video sis very useful I'm watching it often whenever I make basil and Jaggery mix n ferment it for 10 days n one spoon for one litre water drench or spray copper potassium iron rich fertilizer

  8. Differnet type of tip mam… Tulasi or thiruneetrupachilai or sweet basil ethavathu onu ilana mixture eduthu grind panitu jaggery sethu store pani vachitu after 5 days 1 spoon 1 liter water la mix pani kudukanum .. Iron , magnesium rich fertilizer.. 4 days (onu vitu oru nal) kudukanum after 3 months repwat it again…

  9. மிகவும் பயனுள்ள தகவல். இலைகள் வெளுத்து போன சமயத்தில் காப்பர் பொட்டாசியம் மக்னீசியம் நிறைந்த கரைசல் துளசி இலை திருநீற்று பச்சிலை புதினா இலை அரைத்து வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஒரு வாரம் ஊற வைத்து பின் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். நன்றி தோழி

  10. No 8. Payare arumaya irruku sister. Thiruneeru pacchlli thulasi ellai araithu vellam serthu pannum pothu pookkatha cexiyum pookum endra arumaiyana thagavel sonninge sister. Thank yoi. God bless you.

  11. New year give away task No 17.Hi sister, துளசி, வெல்லம் சம அளவு எடுத்து கலந்து கொண்டு ஒரு வாரம் அப்படியே வைக்க வேண்டும். இதில் ஒரு spoonஎடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிக்கு கொடுக்க வேண்டும். God bless you.

  12. No. 22 100k
    Thulasi same quantity vellammix it grin in mixi in dark for10 days store 6 months 1 spoon one litre water for effective spray nice and also pour pottasium rich npk…. Useful video thank u sister

  13. No 25 . Basil family leaves and mint with jaggery ferment 1 week and mix 1 spoon paste with a litre of water . Ippokatha sedikku use pannanum. Iron calcium megnisium pottasium rich👍👍👍

  14. No.55 basil family leaves with seeds, stems, mint, jaggery grind well . Store in jar rest in 1week . Dilute with water then spray the plants . Thanks akka👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *