All in one fertilizer|Fertilizer for any plant|fertilizer for healthy plants @ Saveagri.ORG



In this video you will come to know about the way of making best, all in one fertilizer

this fertilizer is rich in nitrogen, potassium, phosphorus, iron, calcium etc

this fertilizer act as pesticide, fungicide and also fertilizer

#fertilizerforallplants #fertilizerindoorplantstamil
#fertilizermaadithottam

source

@ Saveagri.ORG

43 Comments on “All in one fertilizer|Fertilizer for any plant|fertilizer for healthy plants @ Saveagri.ORG”

  1. அருமை ….விளக்கம் ……Science behind is a good explanation ……👌

    நீங்க இதே மாதிரி வீடியோ போடுங்க …..உர கம்பனி எல்லாம் மூடிட்டு போக வேண்டியது தான்

    வாழ்க வளமுடன் 👌👍

  2. ஹாய் அக்கா இந்த உரம் பதிவு மிக அருமையாக இருந்தது தேங்க்யூ அக்கா 😄😃

  3. Fertilizer for all plantsku நீங்க சொன்ன கடலை புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பப்பாளி வெல்லம் வாழைப்பழம் தொழுஉரம் இவை எல்லாவற்றையும் கலந்து தயாரித்த உரம் பற்றிய டிப்ஸ்👌👌👌👌

  4. Potassium rich and phosphorus rich fertilizer act like all in one fertilizer (water, vermicompost , kitchn waste, mustard oil cake ,neem cake powder, groundnut oil cake , jaggery, ripped fruit). Useful info akka

  5. துளசி, வெற்றிலை,. சங்கு பூ. வாசம்தரும் வெள்ளைநிற பூக்கள் (மல்லி ஜாதி ), மருதாணி……..

  6. கம்போஸ்ட் டீ அருமை. கடலைபுண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு, மண்புழு உரம், வீட்டில் உள்ள கம்போஸ்ட், வெல்லம் எல்லாம் 1/2கிலோ கலந்து தண்ணீர் விட்டு பில்டர் பண்ணி கொடுக்க வேண்டும்.
    உங்கள் தெர்மாகோல் pot super. நன்றி தோழி

  7. 7. This is a super duper to achieve the expected yield in our garden. Mix of vc , kitchen compost , neem cake, oil cakes n using banana or papaya soaked in water with jaggery for 10 days . Using it regularly for 6 months

  8. No (50) கிச்சன் கம்போஸ்ட் வேப்பம் புண்ணாக்கு கடுகு புண்ணாக்கு வெல்லம் பப்பாளி ரொம்ப ரொம்ப யூஸ்புல்லான பேட்டிலேசர் டேக்யூ சிஸ்டர் 👍👍👌👌🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *