Actor karunas farm tour | 14 ஏக்கரில் நடிகர் கருணாஸ் தோட்டம் | Pasumai Vikatan @ Saveagri.ORG



#karunas #OrganicFarming #ActorKarunas #PoliticianKarunas

நடிகர் கருணாஸ் சிவகங்கை மாவட்டம், பனங்காடியில் 14 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அதுகுறித்த அனுபவத்தை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்.

Credits:
Reporter : Salman | Camera : D.Dixith | Edit : K.Senthilkumar |
Producer & Channel Manager : M.Punniyamoorthy

source

@ Saveagri.ORG

35 Comments on “Actor karunas farm tour | 14 ஏக்கரில் நடிகர் கருணாஸ் தோட்டம் | Pasumai Vikatan @ Saveagri.ORG”

  1. இயற்கையை நேசிப்பவர்கள் இடமுண்டு அரசியலில் இவர் ஒரு ஜீரோ மதிப்பெண்கள்தான்

  2. அருமை சார்….! நீங்கள் தான் உண்மையான விவசாயத் தமிழன் சார்…! நான் ஒரு பெரிய நடிகன் என்ற தலைக்கனம் உங்களிடம் இல்லை…! தங்கள் விவசாய சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்….!

  3. கம்போடியா தாய்லாந்து போன்ற நாடுகளில் அரசர்கள்லாள் தடை செய்யப்பட்ட அரிசி தான் கருப்பு கவுநி

  4. சகோ கருணாஸ் பனை மரம் விதையை நிலத்தின் நான்கு பக்கமும் ஊன்றி வையுங்கள், இது நமது பாரம்பரியமா நன்மை தரக்கூடிய ஒரு பொக்கிஷம். வாழ்த்துக்கள் நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  5. மூக்குசளி பழ மரம் வளர்க்க்கனும் மதுரை ஏர்போர்ட்டில் உள்ளன

  6. சாதி வேண்டாம்(எல்லா சாதிகார்களும் படம் பார்க்கிறார்கள்)நன்றாக இருக்கும். இப்படிக்கு ரசிகன். கண்ணாடி திருவினால் ஆட்டோ ஸ்டார்ட்

  7. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கருணாஸ் அவர்களே…..ஏசுவின் நாமத்தை ஏற்று கொண்டீர்…இனி உங்களுக்கு ஸ்விசேசம் தான்.

  8. Karunas sir thottathukku pakkathula tha engalkum koncham Edam irukku. Adha paaka ponapo tha sir ah avaroda thotathula vachu 1st tym paathom. Such a great human being. Iyarkai mela avaruku romba patru. Uthavi nu thedi varavangalku yosikama uthavi pannuvaaru. Enga edathaiyum avaru thotathuku kudukanum nu aasai. But,enga family problems naala kuduka mudiyama irukku. Very bad

  9. நம் முன்னோர்கள் காட்டிய பாதையை விட்டுவிட்டு திசை இல்லாமல் செல்கிறோம் சரியாக சொன்னீர்கள் sir

  10. தோட்டம் …பற்றி ஆழமான புரிதல்….கருணாஸ்க்கு இல்லை…அதை ஏற்கும் கருணாஸ்…
    தோட்டத்தை..வெற்றிகரமாக நடத்த திட்டத்துடன் செயல் பட்டால்….அவருக்கு…நல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *