5 layer farming layout in tamil | Ultra high density food forest | Iyarkai vivasayam @ Saveagri.ORG



ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : https://youtube.com/playlist?list=PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW

#விவசாயநண்பன் #vivasayananban
#vivasayam #விவசாயம் #agriculture

source

@ Saveagri.ORG

About விவசாய நண்பன் - Vivasaya Nanban

View all posts by விவசாய நண்பன் - Vivasaya Nanban →

37 Comments on “5 layer farming layout in tamil | Ultra high density food forest | Iyarkai vivasayam @ Saveagri.ORG”

  1. அற்புதமான பதிவு. அனைத்து வீடியோக்களையும் பதிவிட்ட உங்களுக்கும், அனைத்து விஷயங்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் எளிமையாகவும் எல்லாருக்கும் புரியும் வகையிலும் விவரித்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.

    பல மரச் சாகுபடியில் ஐந்து அடுக்கு முறை போலவே தென்னை, பாக்கு, வாழை மா பலா போன்றவற்றிற்கான ஐந்து அடுக்கு முறைக்கான வீடியோவை பதிவிடவும்…

    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…வாழ்த்துக்கள்…நன்றி.

  2. Income wise
    Daily income
    15days
    30days,45days,3month,9month,1year,3yr,5yrs catacaries
    இந்த மாதிரி விவசாயம் பன்ன plan போட்டு சொன்னா நல்லா இருக்கும் ஐயா

  3. வணக்கம் அய்யா.. அனைத்து மண் வகைக்கும் இம்முறை பொருந்துமா அய்யா…

  4. இந்த தோட்டத்தில் பயன்படுத்தி உள்ள விதை மற்றும் மர வகை எவ்வாறு தேர்ந்து எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று வீடியோ போடுங்கள் மற்றும் ஒரு செடிக்கு எவ்வளவு பணம் வரை செலவு செய்ய வேண்டும் என்று அறிய வேண்டும்

  5. ஏன் அவரின் போன் number ஐ போடவில்லை அவரை தொடர்பு கொள்வது எப்படி.

  6. சகோ எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் கிழக்கு மேற்கு அல்லது தெற்கு வடக்கு Trench

  7. ஐயா ராஜி அவர்களுக்கும் விவசாய நண்பன் அவர்களுக்கும் நன்றிகள். அருமையான விளக்கத்துடன், மிகவும் பயனுள்ள ஆவணப்படம்.

    தயவு செய்து ராஜு அவர்களின் தொடர்பு எண் கொடுத்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் சந்தித்து பயிற்சி எடுக்க ஆசைப்படுகிறேன்.

  8. Sir – Mango, Pomegranate, Guava, Custard Apple, Papaya are dicot trees (இருவித்திலைத் தாவரம்). But you said it is monocot trees (ஒரு வித்திலைத் தாவரம்) in 18:25, please clear my doubt. I agree with you that BANANA is monocot (ஒரு வித்திலைத் தாவரம்) and GLIRICEDIA is dicot (இருவித்திலைத் தாவரம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *