1 சென்ட் தோட்டம் | குறைவான இடத்தில் அதிகமான செடிகள் வளர்க்க தோட்டம் அமைப்பது எப்படி? | 1 Cent Garden @ Saveagri.ORGA detailed video on how I planned the 1 cent garden in my garden with the complete layout details. Most of us has some good amount of space around our home (around one or two cent) and wanted to start a kitchen garden in it. But may not have much idea on how to start, make it more space efficient to grow more plant in less space.

In this video, I am explaining how to set up a kitchen garden effectively in a small space. I have taken 1 cent in my dream garden, set up 15 plots to grow all vegetables (to grow almost 200+ plants) and 4 trellis to grow all basic gourds.

Also providing few tips on things to taken care while setting up such small kitchen garden.

For Creeper Net, you can check with Subhiksha Organics. Their contact details in this link,
Creeper net sizes – 3 meter X 1.5meter & 5 meter X 1.5meter

https://thoddam.wordpress.com/gardeningmaterials/

#ThottamSiva #KitchenGarden #1CentGarden

source

@ Saveagri.ORG

39 Comments on “1 சென்ட் தோட்டம் | குறைவான இடத்தில் அதிகமான செடிகள் வளர்க்க தோட்டம் அமைப்பது எப்படி? | 1 Cent Garden @ Saveagri.ORG”

  1. அருமைங்க நண்பரே! இந்த அமைப்பிற்கு நீர்ப்பாசன முறைகளை விளக்கியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்குங்க!

  2. இதன் பெயர் நெடும் பந்தல் பாப்பா நாடு கனேசன் இந்த மூறையை பயன் படுத்துகிறார்

  3. இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு
    அண்ணா பழத் தோட்டத்தை பற்றி வீடியோ போடுங்க அண்ணா நன்றி

  4. ஐயா வணக்கம் பந்தலை கிழக்கு-மேற்கு ஆரம்பிக்க சொல்றீங்க அகலத்தை யா நிலத்தை யா

  5. நமக்கு ஏத்த இடம் போல கம்மி யா சொல்றிங்க…இத விட சின்னதுதா

  6. சாலச் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏. ஐயா இந்த முறைக்கு தண்ணீர் குறைவாக இருக்கும் இடங்களில் எந்தவிதத்தில் நீர் தருவது??? விளக்கம் தரவும்.

  7. சிறந்த பதிவு !! இருக்கும் நிலத்தை சரியாக பையபடுதினால் போதும் என்பவருக்கு சரியான ஆலோசனை இது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *