🌾🥰உகாண்டாவில் பாரம்பரிய விவசாயத்தில் கலக்கும் இந்தியர்கள்|Tamil Travel Vlog|Uganda Organic Farming🌴 @ Saveagri.ORG



Hi Friends
Welcome to Venmai kitchen
In this video we will see 100% Organic farming in Uganda. This is Balaji Agro Farming, Kapeeka, Butalangu, Nakaseke District, Uganda, East Africa. I visited this place because they are following organic farming. This organic farming we call in tamil “Iyarkai Vivasayam”. Many Africans working in this farm are getting benefits directly and indirectly. Africans learn Indian farming . we are going to see the making of “marasekku ennai”. They stored seasonal pulses ,cereals ,etc. African girls also know how to tie the garland . Cold pressed oil also available in this farm. Sesame ,groundnut and mustard got from garden and they make 100% pure organic oil.
If you like this video kindly watch this video and share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
ok friends
Thanks
Deepika Kalidoss
#coldpressedoil
#marasekku
#organicfarming
#farm
#production
#uganda
#naturalfarm
#mountain
#hill
#oils
#brownsugar
#travelvlog
#gardening
#indian
#flowers
#gardenvlog
#tamilvlog
BALAJI AGRO INDUSTRIES LTD
Plot 486,488 & 489 Bombo Road, Kawempe next to Bank of Baroda
Tel: +256 758 856 897
WhatsApp : +256 702 378466
For avocado
https://youtu.be/bDVPXtlnY_8
For Matooke video
https://youtu.be/hXsgK54LZJo
For Uganda street hotel
https://youtu.be/2zvelDKIoQ8
For Africa kalyana sapadu
https://youtu.be/pBm_g-ithXs
Follow Instagram: https://instagram.com/venmai_kitchen
facebook: https://facebook.com/venmaikitchen
mail id : [email protected]

source

@ Saveagri.ORG

37 Comments on “🌾🥰உகாண்டாவில் பாரம்பரிய விவசாயத்தில் கலக்கும் இந்தியர்கள்|Tamil Travel Vlog|Uganda Organic Farming🌴 @ Saveagri.ORG”

  1. Uganda மக்கள் அழகா பூ தொடுக்கறாங்க கம்பெனி பெயர் பாலாஜி னு வச்சிருக்காங்களே ஓனர் இந்துவா

  2. கலக்கல் காணொளி!
    துணி மாலை – நம் நாடுகளில் !
    பூமாலை – உகண்டாப் பெண்களிடம் !
    பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது சிறப்பு!

  3. நீண்ட நாட்களாக உங்கள் காணொளியை காணவில்லை, சுகமாக இருக்கிறீர்களா தங்கச்சி?. நான் நினைக்கிறேன் உகாண்டா வில் இருந்து இந்த உணவு பொருட்களை குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று.நீங்கள் காண்பித்த பூக்கள் இங்கு நோர்வேயிலும் Greenhouse இல் உண்டாக்கி ஒரு குறிப்பிட்ட காலத்தில் விற்பனை செய்வார்கள், அந்த பூக்கள் எங்கள் நாட்டில் நான் பார்த்ததில்லை.நல்ல ஒரு பதிவு, தொடர்ந்து உகண்டா மக்களோடு சம்பந்தப்பட்ட வீடியோ போடுங்க தங்கச்சி, எங்களால் போக முடியாத நாட்டை பற்றி இப்படி தானே பார்த்து அறியமுடியும். Take care sister ❤❤

  4. வெளியூர்களில் நம்ம ஆட்களின் மூளையும் உழைப்பு ம் நன்கு வேலை செய்யும் வீடியோ வை தன் தநத உங்களுக்கு. பாராட்டுக்கள் நன்றிகள்

  5. அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நேற்று தான் உங்க வீடியோவை பார்த்தேன் மிகவும் அறுமை❤❤❤❤

  6. இந்தியாவில் இருந்து அங்கே குடியேற வழி உண்டா… அழகிய கிராமம்

  7. இனிமையான சொல் எங்கள மாதிரி கிராமத்து ஆளுகளுக்கு எளிமையா புரிந்துகக்கூடிய பேசக்கூடிய அருமை தங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *