32 Comments on “₹2க்கு உயிர் உரம்|இனி கடைல வாங்க வேண்டாம்|HOME MADE BIO FERTILIZER @ Saveagri.ORG”

  1. No-5 , congratulations for 100k subscribers akka your channel and your hard work had achieved this victory akka keep rocking our support will always on your side akka and thanks for sharing your wonderful mom's bio fertilizer with us akka ❤️😍👍💐😘🤩😍❤️❤️❤️

  2. செடிகளைப் பற்றிய தகவல் களஞ்சியம் நீங்கள் தான்.இன்டர் நெட்டில் இல்லாத தகவல்கள் கூட உங்கள் சேனலை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.👍

  3. அரிசி சாதம் புளிக்க வச்சி ஊத்துறேன் நன்றாக வளருகிறது.நாகப்பட்டினம் மாவட்டம்.

  4. No 18. கம்மங்கூழ் உப்பு சேர்க்காமல் 3நாள் புளிக்க வைத்து 20 மடங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி செடிகளுக்கு கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *