விதவிதமான கீரை கீரை கட்டு பத்து ரூபாய்தான்🤩New keerai farming|கீரை நடவு முதல் அறுவடை வரை|Harvesting @ Saveagri.ORG#keeraiharvesting#farming

source

@ Saveagri.ORG

47 Comments on “விதவிதமான கீரை கீரை கட்டு பத்து ரூபாய்தான்🤩New keerai farming|கீரை நடவு முதல் அறுவடை வரை|Harvesting @ Saveagri.ORG”

  1. இப்பொழுது வயலில் உள்ள கற்களை எடுப்பதற்கு கல் எடுக்கும் இயந்திரம் வந்து இருக்கிறது சகோதரி அதை வைத்து உங்கள் வயலில் இருக்கும் கற்களை ஈஸியா எடுத்து விடலாம்.

  2. அருமை அருமை. பாராட்டுக்கள் சகோதரி.

    தமிழ் உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலம் கலக்காமல் இயன்றவரை பேசலாமே !

    நன்றி வணக்கம்.

  3. எவ்ளோ இடத்திற்கு எட்தனை Butterfly sprinkler போட்டீங்க? எவ்ளோ செலவு? Purchase link?

  4. Keerai 25 days to 30 days kulla pudungidunga thean first cultivation pannitu athan piragu paar pottu paarai saman seithu keerai vithai thoovi vetti garden rake kondu kurukum nedukumaga eluthu vittu springlar set pannugal .

  5. Thevai ellamal pinnokkki otti deseal vest panna vendam thean keerai harvest panna piragu athe edathi thirumaba keerai vithai pottal sathu patrakurai kaarnamaga keerai selippaga valarathu so maatu eru pottu ulthu athapin vithaugal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *