20 Comments on “வாழையில் ஊட்டச்சத்து நிர்வாகம்// Banana Nutrition, Fertilizer Management @ Saveagri.ORG”

  1. மண்ணில் ரசாயனம் போடுறதே தப்பு காய் மேல் தெளிக்க சொல்றீங்க.. விசம் வைத்து கொடுக்ற மாதிரிங்க. நானும் வாழை சாகுபடி தான் செய்கிறேன். தொழுவுரத்தோடு சிறிதளவு இரசாயனம் கொடுத்தாலே போதும். முறையாக காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்து களை வெட்டி பராமரித்தாலே நல்ல விளைச்சல் கிடைக்கிறது.

  2. பழம் பூராவும் கெமிக்கல் ,இதை சாப்பிடரவன் செத்தான் பழம் வாங்கி சாப்பிடரவன் இந்த வீடியோவ பார்த்தானா பழம் சாப்பிடுவதை நிருத்திடுவான்,

  3. உன்னை போல் மூடன் இருந்தால் இந்த மண் விரைவில் maladaki விடும். இயற்க்கை உரம் பற்றி பேச வும். இது போன்ற அறிவுரையை parappatheey.

  4. இவ்வளவு செலவு செய்து தார் எவ்வளவு விற்று லாபம் பார்க்கலாம். Don't follow…

  5. வெறும் படிப்பறிவு வைத்துக்கொண்டு நடைமுறை சாத்தியமற்றதை கூறியுள்ளீர்கள். ஒரு உரம் வைப்பதற்கே கூலி ஆட்களை தொங்காததொங்கு தொங்கி உரம் வைக்க வேண்டியுள்ள காலத்தில் 7 உரம்,8 உரம் ???? எந்த உலகத்தில் உள்ளீர்கள்? 10 ஏக்கர் முதல் 14 ஏக்கர் வாழை வைத்திருந்தவன் அனைத்தையும் ஒருபோக நெல் சாகுபடியில் வைத்துள்ளேன் கூலி ஆட்கள் இல்லாததால். விவசாயம் அழிவுப்பாதைக்கு சென்றுகொண்டிருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *