வருடம் முழுக்க காய்கறி… அட்டகாசமான பண்ணை! | Integrated Farming | Pasumai Vikatan @ Saveagri.ORG



#vegetables #Garden #integrated farming

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் இருக்கிறது, சரவணனின் ஒருங்கிணைந்த பண்ணையம். மொத்தமுள்ள ஆறரை ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரில் வீடு மற்றும் அது தொடர் பானவை இருக்கின்றன. மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் சுழற்சி முறையில் வருடம் முழுக்கக் காய்கறி அறுவடை செய்து வருகிறார். அதோடு, நிலத்தைச் சுற்றி செவ்வரளி உயிர்வேலி அமைத்துப் பண்ணையைச் சிறப்பாகக் கட்டமைத்திருக்கிறார்.

சரவணன் தொடர்பு எண் : 9486692137

AQAI:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!

Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

To download AQAI app click http://onelink.to/vik-aqaiapp

Email: [email protected]

Contact Number: 044 4631 4390

Credits:

Reporter – Durai.Vembaiyan
Camera- Rajamurugan
Edit – sathya karuna moorthy
Channel Manager – M. Punniyamoorthy

source

@ Saveagri.ORG

24 Comments on “வருடம் முழுக்க காய்கறி… அட்டகாசமான பண்ணை! | Integrated Farming | Pasumai Vikatan @ Saveagri.ORG”

  1. Its difficult to accept this guys statistics. Today getting labour for farm is extremely difficult. Maintaining record like this is impossible in farm business

  2. Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head…do fully concentrated,should not distract to anything…eat more almonds,it will support for that process….go tour 3 month once…go for theatre weekly once.go temple for 3 days once

  3. Good things about his occupation
    1. Good and healthy food.
    2. No boss or subordinate issue
    3. Has the satisfaction.
    4. Goes to sleep with contentment.
    Other jobs also provide the some of the above things. But does it connect with nature?
    He is a carbon positive human contributing towards future all this with basic education.
    Hats off and salute

  4. எல்லாம் தப்பு தப்பா பண்ணிட்டு. agriultural university ல இருக்றவங்கள பக்கட் பிடிச்சதனால இந்த avard கிடைச்சிருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *