மேலே ஆடு, வாத்து, கீழே மீன்! ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர் | Duck Above Fish @ Saveagri.ORG



#agriculture #integratedfarmingsystem #naveenauzhavan #farmingideas

Mr Ragul – 98945 71489
“Integrated Banana Growers Federation ” – FPO
Trichy

source

@ Saveagri.ORG

About நவீன உழவன் - Naveena Uzhavan

View all posts by நவீன உழவன் - Naveena Uzhavan →

45 Comments on “மேலே ஆடு, வாத்து, கீழே மீன்! ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர் | Duck Above Fish @ Saveagri.ORG”

  1. வாத்து கழிவுகள் மற்றும் இதர வளர்ப்பு மிருகங்களின் கழிவுகளை மரம் மற்றும் தாவரங்களு க்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீன்களின் உணவாகக் பயன்படுத்த எந்த fisheries University ல படித்த அறிவாளி Idea கொடுத்தார். இந்த மீன் சாப்பிடுவது பல நோய்கள் வர கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. கவனம்.

  2. ஆரம்பிக்க காசு இருந்தா என்ன வேணா பண்ணலாம் எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம் விவசாயத்துல இப்ப திறமையும் நல்ல முயற்சியும் விழா உழைப்பும் இருக்க வேண்டும் நேரடி சந்தைப்படுத்துதல் மூலம் நல்ல வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியும்

  3. வாழ்த்துக்கள் வளர்க என்னுடைய வாழ்க்கையின் கனவுகள் இதுபோன்று பண்ணை குட்டை அமைக்க வேண்டும் என்பதுதான் பொருளாதார வசதி கம்மியாக இருப்பதனால் அதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்

  4. இதுக்கு ஜெர்மன் போய் படிக்காம இங்கையே ஏதாவது படிச்சி இந்த தொழிலை செய்து இருக்கலாமே

  5. என்ன இல்லை நம் நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில

  6. Sir, I am arun unga பண்ணை ல எனக்கு ஏதாவது வேலை இருந்தா குடுங்க.உங்கள் call ku wait pandren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *