முழுமையான இயற்கை,Rock phosphate_part3 _@deejayfarming8335 @ Saveagri.ORG



@deejayfarming8335

குவாரிகளிலும், சுரங்கங்களிலும் எடுக்கப்படும் ராக்பாஸ்பேட் விவசாயத்தில் பயன்படும் இரசாயன
உரங்களுக்கு மூலப்பொருளாகும்.

பாஸ்பரஸ் சத்துடன் zinc, iron,potash,
போன்ற பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தனிமங்களும் உள்ளடக்கியது.

எனவே இயற்கை முறையில்
பசுஞ்சாணம், waste de composer உடன்
கலந்து உரமேற்றி பயன்படுத்தும் போது பலன் பல மடங்கு அதிகரிக்கின்றது.

#rockphosphate #wastedecomposer #enrichedorganicmanure

source

@ Saveagri.ORG

About DeeJay Farming தமிழ்

View all posts by DeeJay Farming தமிழ் →

42 Comments on “முழுமையான இயற்கை,Rock phosphate_part3 _@deejayfarming8335 @ Saveagri.ORG”

  1. நெல் சாகுபடியில் இந்த முறையை பயன்படுத்தலாமா? பலன் எவ்வாறு இருக்கும்?

  2. 🌲🌳☘️🌿🌴🍀🌱🌷🐜🐂🐃🐏🐐🦃🐔🐓🥦🍆🍅🍇🍋🥜🥕பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் சார் 🙏

  3. அய்யா இயர்க்கயாக விளைவித்த யசிருதானியங்கள் எங்கு கிடைக்கும்

  4. நான் முசினிபாஸ்பயன்படுத்திவுள்ளேன் கருப்புநிறதில்கரிதூள் மாதரியிருந்தாள்மருகடையில்விர்பதைநிருத்திவிட்டார்கள் தர்பொதுஎங்குகிடைக்கிறது தகவல்தேவை நன்றி

  5. Sir ,
    I am staying in padapai ( kancheepuram)pls provide contact details of rock phosphate dealer no.
    Online searched rate they says 50rs per kg.
    Pls provide farmer or dealer contact no

  6. பசுஞ்சானியைத்தவிர மட்க்கிய மாட்ச்சானி ஆட்டு சானியை பயன்படுத்தலாமா.

  7. முசிரிமலைடாராடூநில்யிருந்துகிடைதாதது இன்றுஅந்தமலைகைருங்கலதூல்ஆங்கிலத்தில்ராக்பாஸ்பேட்கிடைக்கிரதா

  8. பச்சை சாணம் மட்டுமே சேர்க்க வேண்டுமா அல்லது காய்ந்த எருவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *