மரவள்ளி சாகுபடி 1 ஏக்கரில் ரூ 6,500 உரச்செலவில் 26 டன் செலவு போக 1,40,000 வருவாய் எடுக்க முடியும்.. @ Saveagri.ORG#tapiocacultivation

#cassavacultivation

#மரவள்ளிசாகுபடி

#மரவள்ளிபராமரிப்பு

#Netsurftamil #netsurfenglish
#netsurf #netsurftamilresult
#tapiocafood #biofit #shet
#stimrich #organicfertilizer

Bhoobalan
Erode

8838250565…

வாழ்க வளமுடன்…
ரூ 6500 செலவில் 24 டன்கள்….
மரவள்ளி ஸ்டார்ச் மாவு தயாரிப்பு தொழிற்சாலைகள் சேலம் ஆத்தூரில் உள்ளது….அவர்களே அறுவடை செய்து எடுத்து கொள்கிறார்கள்…
1 டன் விலை ரூ 7000 முதல் 8500 வரை போகிறது….
நல்ல அருமையான இலாபம் இருக்கிறது….

#organicbhoobalan

நமது Youtube சேனல் வழியாக இணையும் அனைத்து இலாபகரமான இயற்கை விவசாயிகளையும் வருக வருகவென அன்புடன் வரவேற்கிறோம்….
நீங்கள் விவசாயத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக வருவாய் பெற வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்…

பயோசர் உரங்கள் ரசாயன உர செலவைவிட குறைவாக தான் வருகிறது…

விவசாயிகள் தாராளமாக வாங்கலாம்….
விவசாயிகள் தாங்களாக தயாரிக்கும் இயற்கை உரங்களில் அந்தந்த செடிகளுக்கு தேவையான சத்துக்கள் போதிய அளவு இருக்காது நமக்கும் அதில் என்னென்ன சத்துக்கள் எந்தெந்த அளவில் இருக்கும் என்பதும் தெரியாது… அதனால் தான் பெரும்பாலும் நாமாக தயாரிக்கும் உரங்களில் அதிக விளைச்சல் வருவதில்லை…
பயோசர் உரம்
பல அனுபவமிக்க அறிவியல் வல்லுநர்கள்களால்
ஆய்வகம் மூலம் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு சரியான கான்சன்ரேட் வீரியத்தன்மையில் தயாரிக்கபடும் பயோசர் உரங்கள் எல்லா சாகுபடிகளிலும் அதிக விளைச்சலை தருவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்…

விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்று விரும்பும் விவசாயிகள் அனைவருமே எதாவது ஒரு தரம்மிகுந்த நிறுவனத்தின் உரங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/CVqcRnJOwCo0xsT6xlztSZ

தமிழகம் முழுவதும் மரவள்ளி செடி குச்சிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இணைந்துள்ளனர்..
நீங்களும் இணைந்து சாகுபடி ஆலோசனைகளை அனுபவமுள்ள பல விவசாயிகளிடம் பெற்று அதிக டன்களை எடுக்க முடியும்….
அதிக இலாபம் பெற முடியும்…

source

@ Saveagri.ORG

8 Comments on “மரவள்ளி சாகுபடி 1 ஏக்கரில் ரூ 6,500 உரச்செலவில் 26 டன் செலவு போக 1,40,000 வருவாய் எடுக்க முடியும்.. @ Saveagri.ORG”

 1. ஏக்கருக்கு எத்தனை டன் வந்தது என்று சொன்னால் நல்லது.

  28 டன் வரும் என்று எப்படி சொல்லுறீங்க…..?

  செலவு ஏக்கருக்கு ரூ.4,500 மட்டும் தானா….?

  உழவு கூலி, நடவு கூலி எல்லாம் சேர்ந்து தான் சொல்லுறீங்களா….?

 2. அதிக மழையால் கிழங்கு செடி நான்கு மாதத்தில் மிக உயரமாக வளர்ந்துவிட்டது. வளர்ச்சிக்கு ஏற்ற விளைச்சல் எடுப்பது எப்படி???

 3. என்ன ரகங்க கிழங்கு அருமையா வந்து இருக்கு . எப்படிங்க ஏக்கருக்கு 28 டன் வரும் பெரிய சாதனை ஆச்சே

 4. வணக்கம் ஐயா
  பெரம்பலூர் மாவட்டம் ,

  கடந்த ஆண்டு 2 ஏக்கர் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்தோம் சரியான விளைச்சல் இல்லை 16 டன் எடை வந்தது இரசாயன உரங்கள் பயன்படுத்தினோம் .இந்த ஆண்டு நெட்சூர்ஃப் தயாரிப்புகளை பயன்படுத்தி வருகிறோம் செடி நன்றாக உள்ளது நன்றி ஐயா🙏.
  ஒரு வேண்டுகோள் ஐயா ,
  எங்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள இடைதரரகர்கள் சரியான விலைக்கு கொள்முதல் செய்வதில்லை.
  எங்கள் பகுதியில் ஓரளவுக்கு 20 நபர் வீதம் 25 ஏக்கர் வீதம் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகிறோம் ஆனால் எங்களுக்கு முறையான விலைகள் கிடையாது இதனால் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எங்களுக்கும் உதவி செய்யுங்கள் ஐயா🙏👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *