மண்ணை வளமாக்க இதுவரை யாரும் சொல்லாத உயிர் உரம் வீட்டிலேயே செய்வது எப்படி || Bio fertilizer in Tamil @ Saveagri.ORG



Best homemade organic fertilizer in Tamil.. Improves soil fertility..
Uyir uram Part 2, please check the below link:
https://www.youtube.com/watch?v=Bye2yEN-4cU

source

@ Saveagri.ORG

50 Comments on “மண்ணை வளமாக்க இதுவரை யாரும் சொல்லாத உயிர் உரம் வீட்டிலேயே செய்வது எப்படி || Bio fertilizer in Tamil @ Saveagri.ORG”

  1. அணில் தொல்லை அதிகம் உள்ளது தீர்வு எதும் சொல்ல வேண்டும் அக்கா மிக்க நன்றி 🙏🙏

  2. வணக்கம் அம்மா,இந்த கரைசல் நெல் பயிறுக்கு பயன்படுத்தலாமா அம்மா,பயன்படுத்தலாம் என்றால் ஒரு ஏக்கருக்கு எவ்வுலோ தேவைப்படும் அம்மா

  3. சகோ நீக solra fertilizer super 👌. அரிசி, cooked அரிசியல் மீந்து போ அதை தண்ணீர் ஊற்றி pulika வைக்க வேண்டுமா சகோ OR just அரிசி soak panniya அந்த water pulika vaikanuma சகோ, please clarify sago.

  4. Mam naan seiyum podhu oru layer lite ah greenish/ black ah onnum form agirunthuchu, Na use pannalama? Under Neenga prepare panna mathiri irunthuchu?

  5. காய்ந்த வெற்றிலை கொட்ட பாக்கு பவுடர் இதெல்லாம் சரியில்ல போடலாமா உரமாக செடி செழித்து வளருமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *