பொட்டாஷ் MOP vs SOP உரங்களின் பயன்கள் | MOP VS SOP FERTILIZER | TAMIL | @vivasayapokkisham @ Saveagri.ORG



#muriateofpotash #sulphurofpotash #mop_vs_sop #potashfertilizers @vivasayapokkisham #agrirajesh #பொட்டாஷ்

source

@ Saveagri.ORG

23 Comments on “பொட்டாஷ் MOP vs SOP உரங்களின் பயன்கள் | MOP VS SOP FERTILIZER | TAMIL | @vivasayapokkisham @ Saveagri.ORG”

  1. கொடிவகை பயிர்களுக்கு ஒரு விளக்கம் தாருங்கள் அண்ணா.

    சௌசௌ பயிருக்கான காணொளி என்றால் சிறப்பு

  2. சந்திரமோகன் பட்டுக்கோட்டை
    தண்ணீர் குறைவாக வைத்து பொட்டாஸ் பயன்படுத்திய அனுபவம் உண்டு சார் அதனால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறைவாக இருந்தது

  3. Hii sir… குண்டு மிளகாய் பயிரிட்டு 3 மாதம் முடிந்து ஒரு அறுவடை எடுத்துவிட்டேன்… செடியில் புது தளிர் மற்றும் பூ எடுக்க பிஞ்சு வைக்க காய் பெருக்க என்ன உரம் மருந்து குடுக்கணும் ஆலோசனை சொல்லுங்க…. நான் 2100 நாற்று சொட்டு நீரில் 4×2 என்ற அளவில் நடவு செய்துள்ளேன்

  4. விவசாய பொக்கிஷம் join பண்ணி rs29/- அனுப்பினேன் ஆனால் பணம் திரும்பிவிட்டது

  5. வணக்கம் சின்ன வெங்காயத்திற்கு எந்த தருணத்தில் பயன்படுத்தலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *