புகையிலை சாகுபடி #shorts #food #yummy #organic #agriculture #farming #yum #amazing #farm #farmer @ Saveagri.ORG



ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் புகையிலை உற்பத்தி அதிகமாக செய்கிறார்கள்.

இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் சாடியது

புகையிலை மற்றும் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள

உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது.

ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார்.

ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.

ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.

புற்றுநோய்

புகையிலைப் பயன்பாடால் புற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. சான்றாக,

நுரையீரல் புற்றுநோய்,

குரல்வளை, கழுத்து புற்றுநோய்,

இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய்,

சிறுநீரக புற்றுநோய்,

வாய், உணவுக்குழாய் புற்றுநோய்,

கணையப்புற்றுநோய்,

வயிற்றுப் புற்றுநோய்,

நுரையீரல் பாதிப்பு
நுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது.
சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது.
*புகைப் பழக்கம் கேடு விளைவிக்கும்*

source

@ Saveagri.ORG

21 Comments on “புகையிலை சாகுபடி #shorts #food #yummy #organic #agriculture #farming #yum #amazing #farm #farmer @ Saveagri.ORG”

  1. திண்டுக்கல் மாவட்டம் தான் அதிகம் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது மேலும் research நிலையம் உள்ளது

  2. கர்னாடகாவில் பெல்கம்,நிப்பானி பகுதியில் அதிக சாகுபடி செய்கிறார்கள்

  3. சகோ புகையிலையில் ( nikodin)
    வேதிப்பொருள் இருக்காது ஆனா
    அத etc சேர்க்கராங்க அதனால் தான் புற்றுநோய் வருதுன்னு
    சொல்றாங்க🤔🤔🤔🤔

  4. Good. Good. Good. Information. Thindukkal. Mavattam. Palani. Sutrilum. Aravakkurichi. Pallapatti. Sinnatharapuram. Pakuthiyilum. Entha. Vivasayam. Seaikirarkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *