About GO INDIA GREEN Agricultural

View all posts by GO INDIA GREEN Agricultural →

27 Comments on “பல்லுயிர்பெருக்கம் #biodiversity #agriculture #gardening #organic #food #marketing #cobra #sparrow @ Saveagri.ORG”

  1. It's a good thing for organic food.
    But y not it's use for normal people, in your video it's was recommended only for rich people only. So it was highly recommended only business minded act

  2. பணக்கார மக்களுக்கு மட்டும் இந்த நற்பொருட்கள் விற்கபடாமல் பாமரனுக்கும் கிடைக்கப்பெற்றால் மிகசிறப்பு….

  3. ஏழைகளுக்கும் கொடுத்து உதவலாம் பணக்காரன் சாப்பிடுவது பெரிதா ஏழை சாப்பிடுவது பெரிதா

  4. Intha mindthought vachu vivasaye ninaicha nattu makkale pancham pattiniyaruveenga kurukiya manappanmai vendam konjamavathu dharma entha thozhum erukka vendum

  5. Rich people have many countries organic food
    Think about OUR POOR PEOPLE AND. CHILDREN S. BROTHER….

    MONEY WHENEVER WILL COME AND GO.
    PEOPLE ONCE DIED WE CAN'T SEE THEIR. FACE. AGAIN…😒😒😒

  6. ஏங்க ஏழைகளுக்கும் நடுத்தரமக்களுக்கும்.கொடுத்தால் லாபம் வராதா.அப்ப நீ இயற்கை விவாசாயத்தினால் எத்தனை உயிர் வாழ்கிறது என்று சந்தோஷமாக சொன்னீர்கள். நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணோம்.சற்று யோசித்து முடிவெடுங்கள்.

  7. கடைசியாக நீங்க சொன்னது சரி நாம் நம்புங்க நம்புங்க என்று சொன்னால் நம்மளை ஏளனம் செய்வாங்க நாம் யார் என்று உலகம் அறிந்ததும் நம்மிடம் வந்து நிற்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *