பலபயிர் சாகுபடி செய்வது எப்படி?|அடுக்கு முறையில் இயற்கை விவசாயம் | Multi Crop Farming | Food Forest @ Saveagri.ORG



Name: Mr.Jayabalan
Contact: 88255 96342

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/E3IoEq8k7tfBRrnlso8LMR

உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு : 9566120187

Go here to see more:
Travel :
https://www.youtube.com/playlist?list
Food :
https://www.youtube.com/playlist?list
Shops :
https://www.youtube.com/playlist?list
Agri :
https://www.youtube.com/playlist?list

please leave your valuable comment and suggestion to improve my channel.

Thanks for watching My videos.

Subscribe here to see more of my videos in your feed: https://www.youtube.com/channel/UCxLB

#multilayered #foodforest #multicropping #fruitscultivation #shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature #seemanism #seeman #tamilculture #agriculture #tamilanda #konguculture #reklarace #manjuvirattu #chennai #kongunadu #ntk #love #pollachi #sevalsandai #goundachi #tamizhan #india #trending #tamilhistory #coimbatore #seval #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #farmers #landwirtschaft #agri #newholland #harvest #organic #global #photography #food #claas #masseyferguson #caseih #agricultureworldwide #agronomia #tractors #horticulture #r #agribusiness

source

@ Saveagri.ORG

About உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

View all posts by உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai →

13 Comments on “பலபயிர் சாகுபடி செய்வது எப்படி?|அடுக்கு முறையில் இயற்கை விவசாயம் | Multi Crop Farming | Food Forest @ Saveagri.ORG”

  1. தோழர், இயற்கை வேளாண்மை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு வாழ்வியல். அது நம் பண்பாடு, நமது மொழி, நமது வரலாறு என அனைத்தையும் பின்னி வருவது.

    குறிப்பா ஜல்லிக்கட்டு என்பது வெறும் மாடுகள் அல்லது வீரவிளையாட்டு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, அது ஒரு அரசியல்.

    அப்படித்தான் இயற்கை வேளாண்மையும்.

    நீங்கள் மிகச்சிறப்பாக செய்திருக்கும் வேலை உங்கள் மொழியோடு ஒத்துப்போகவே இல்லை. ஒட்டாமலே இருந்தது.

    நான் குறை சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை, பல நேரங்களில் தவறுதலான pronounciation 'னோடு வரும் ஆங்கிலம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.

    முயற்சி செய்யுங்கள். ஆங்கிலம் பேசக்கூடாது என்றில்லை, ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய இடத்தில் ஆங்கிலத்தில் பின்னி பெடலெடுக்கலாம்.

    வாழ்த்துக்கள்!

  2. வாழ்த்துக்கள் அண்ணா… இயற்கை விவசாயத்துடன் உங்கள் வாழ்க்கை பயனத்தை தொடங்கியதற்கும் வாழ்த்துக்கள் அண்ணா… மிகவும் அழகான ஒருங்கிணைந்த விவசாயமாக உங்கள் தோட்டம் உள்ளது 🎉😍🥰🌾🌲🌱🌳🌴🍀🪴🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *