பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut @ Saveagri.ORGLakshmi Raman cashew
Bajanai Kovil st
Malikampattu & post,
Panrutti tk,
Cuddalore dt,
Tamilnadu

contact: +91 8667605835

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/FJ64JTlgsxl6ERaM055UCt

Follow this link to join Our Telegram group:
https://t.me/+cP0DVJOffs42Y2Q1

உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு : 9360000633

இந்த காணொளியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் : 96002 57106

Go here to see more:
Travel :
https://www.youtube.com/playlist?list
Food :
https://www.youtube.com/playlist?list
Shops :
https://www.youtube.com/playlist?list
Agri :
https://www.youtube.com/playlist?list

please leave your valuable comment and suggestion to improve my channel.

Thanks for watching My videos.

Subscribe here to see more of my videos in your feed: https://www.youtube.com/channel/UCxLB
#cashew #chasewfruit #munthiri
#shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature #seemanism #seeman #tamilculture #agriculture #tamilanda #konguculture #reklarace #manjuvirattu #chennai #kongunadu #ntk #love #pollachi #sevalsandai #goundachi #tamizhan #india #trending #tamilhistory #coimbatore #seval #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #farmers #landwirtschaft #agri #newholland #harvest #organic #global #photography #food #claas #masseyferguson #caseih #agricultureworldwide #agronomia #tractors #horticulture #r #agribusiness #cashew #nut #processing,cashew #processing,cashew #nuts,cashew #nut,பண்ருட்டி #முந்திரி,cashew,cashew #nut #processing #machine,cashew #processing #machine,cashew #processing #machinery,how #to #make #cashew #nut #| #processing #| #yes #tamil,cashew #nuts #processing,cashew #nut #processing #in #nigeria,cashew #nut #processing #plant,cashew #nut #processing #india,cashewn #nut #processing #in #india,manual #cashew #nut #processing,cashew #nut #processing #factory,cashew #processing #equipments

source

@ Saveagri.ORG

About உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

View all posts by உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai →

36 Comments on “பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut @ Saveagri.ORG”

  1. அருமையான விளக்கம் இவர்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி அருமையான விளக்கத்தை அருமையாக விளக்கிய மிக்கு மிக்க நன்றி அருமை அருமை அருமை.

  2. ஏம்பா நீர் என்ன வெள்ளைக்காரனா.எல்லாம் ஆங்கில வார்த்தைகள்.பாட்டாளி ராமதாஸ் உள்ள பகுதியில் தமிழ் அறவே இல்லை உம் காய வைத்தலுக்க.தமிழ் வாழுமாு டிரை பண்ணுவோம்

  3. நிகழ்ச்சியை நடத்துபவரே இந்த மாதிரி ஆட்கள பேட்டி எடுக்காதே

  4. What’s the use of this video ? As a retailer if we call this guy , he is saying they do only wholesale . What will I do with 100 kgs ? My requirement is only 2 kg per month . Retailers and house makers are also watching YouTube videos .

  5. முந்திரி அள்ளி போடுபவர் கால் முந்திரி மேலே படுகிறது. காலில் ஏதாவது கவர் செய்து இருக்கலாம்.

  6. அருமையான தெளிவான விளக்கம் உங்களுடைய உண்மையான நேர்மையான பேச்சிற்கு ஒரு சல்யூட் தம்பி

  7. எங்கட நம்ப தொழில் ரகசியத்தை பற்றி சொன்னால் மற்றவர்கள் முன்னேரி விடுவார்கள் என்று பல முதலிகள் போரமா எண்ணத்தில் சொல்ல மாட்டார்கள், ஆனா நீங்க எங்கிருந்து வாங்குறோம் என்ன விலைக்கு விக்கிறோம் இதில் வேலை செய்யும் ஆட்களுக்கு எவ்வளவு ஊதியம், எந்திரங்கள் என்ன விலை என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள், நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤

  8. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி தொடரட்டும் விவசாய பொருள் மதிப்பு கூட்டப்பட்ட தொழில், குறைந்த பட்ச விலை குருணை விலை /தரமான பருப்பு விலைகளை தெரிவித்து இருந்தால் இன்னும் காணோலி சிறப்பாக இருக்கும் .

  9. சிறப்பான முறையில் விளக்கம் அளித்த உரிமையாளர் அவர்களுக்கு நன்றி

  10. கடை முதலாளி அவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் .2kg கிடைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *