பட்டு போன மல்லிகை செடியும் மொட்டு வைக்க|Fertilizer for Jasmine plant @ Saveagri.ORG



In this video you will come to know about the way of making fertilizer that helps the plant to bloom #malligai #fertilizer

source

@ Saveagri.ORG

44 Comments on “பட்டு போன மல்லிகை செடியும் மொட்டு வைக்க|Fertilizer for Jasmine plant @ Saveagri.ORG”

  1. This videio effectuve.pattu pona jasmine petals growing for malligai wast compset uyir neer very useful tips explanation .showing that next kanagambaram trim cuts showing that I like d that.

  2. மல்லிகை செடிக்கு தேவையான குறிப்புள்ள பதிவு அருமை. இரண்டு வண்ண கனகாம்பர செடிகளும், பூக்களும் பார்க்க அருமையாக அழாகாக இருக்கிறது. நண்றி.

  3. Veyilpadavendum,thoda unavugal varmi compost, bonemeal, veppam punnakku, kadugupunnakku,tholu uram kodukka vendum piragu compost binnil ulla kaikari kalivugal valinthuvarum neer ithai sirithalavu thanneer udan serthu koduthuvara malligai nangu selithu valarum

  4. Hlo akka பட்டுப்போன மல்லிகை பூ செடியை செழிப்பாக வளர்ந்து வர குபேரன் பானையில் செய்த காய்கறிகள் இலைகள் வைத்து செய்த fertilyzer super tip. கனகாம்பரம் செடி ரொம்ப அழகா இருக்கு அக்கா.

  5. பட்டு போன செடியை கூட அருமையாக துளிரச்செய்யும் compost tea மூன்று நாளைக்கு ஒருமுறை செடிகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
    கனகாம்பரம் செடி நல்ல டிரிம் பண்ண வேண்டும். உரம் மேல்மண்ணோடு born meal,, கடுகு புண்ணாக்கு, மண்புழு உரம் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
    மகரந்தச் சேர்க்கைக்கு ரொம்ப உதவும். கனகாம்பரம். நன்றி தோழி.

  6. No.21.very useful information akka. Compostill varum thaneer endha alavukku cedikalukku urama uthavuthu endru unga video mulam therinu konden akka. Thanks akka. Kanakamburam arumai akka.

  7. Thank you ma.🙏🏼 Na ,pona varusham onnu veche orange colour le. Enda varusham kvathu panni 4 stem nattirukke. Corrects ennapodanum nu solittinga. Thanks. Naeppovam ungale follow panikittu erukke ma❤️👍🙏🏼🙏🏼
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *