பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal @ Saveagri.ORG



#Meyyiyal #மெய்யியல் #Philosophy #Nammalvar #Organic #Farming #Training #Agriculture #Vanagam

source

@ Saveagri.ORG

45 Comments on “பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal @ Saveagri.ORG”

  1. ஐயா இவ்ளோ நல்லா திட்டங்கள் வச்சிருக்காரு ஆன அவரிப்போ நம்ம கூட இல்ல..😔 இதெல்லாம் யாராச்சும் தலைமை தாங்கி செயல்படுத்துறாங்களானு தெரியல்ல.

  2. ஐயா இந்த மனிதகுலத்தின் தெய்வம் ஐயா கூறிய வழியை பின்பற்றினால் மனித இனம் நோயில்லாத இன்பமான வாழ்கையை வாழலாம் இயற்கை வாழ்வியலையும் உலகசதி அரசியலையும் என் தமிழ்மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪💪💪

  3. இயற்கையின் தந்தையே நீங்கள் காட்டிய வழியில் நாளும் நடப்போம். விவசாயம் காத்திடுவோம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்…மணித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று உணவு நன்றி ஐயா… நற்பவி சுபிட்சம்

  4. ஐயா உங்கள் விருப்பம்போல்.. நீங்கள் விதைத்த வளங்களாக வளர்வோம்,,, மண் வளம்,இயற்கை விவசாயம்,மனிதஆரோக்கியம்,, பெருகும், பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம் 🙏வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  5. பிறர் வாழா உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி. உலகம் மேம்பாட பாடுபட்ட இம்மகானை மறந்துவிட்ட நாம், சமுகவிரோதிகளுக்கு சூப்பர் ஸ்டார்,மெகாஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்,தளபதி,தல,வாலு…….பட்டம் சூட்டி கொண்டாடி மகிழ்கிரோம்.🥵😠😡🤬

  6. இது எங்க ஊர் நா நீங்க இருக்கப்போ பள்ளி சென்றுகொண்டிருந்தேன் அப்போல்லாம் ஒங்கள பர்த்தி ஒன்னும் தெரியல ஒங்கள பாக்காமா வடிட்டுட்டேன் ….இப்போ வருத்தப்படறேன்

  7. மிகவும் வருந்துகிறேனா நீங்க எங்க ஊர்ல எங்க பக்கத்துல இருக்கப்போ …….நா ஒங்கள பாக்கிம விட்டுட்டேன் ஐயா

  8. விவசாயத்த ஒழிச்சிட்டாங்க ஐயா…..நீங்க இர்ந்திருந்தா இப்புடி நடந்துருக்கிறாது

  9. What a genius he is? Clear thinking! Correct understanding of present status and excellent long-term plan. His ideas should have been taken by Govt for implementation

  10. ஐயா அருமையான பதிவு நல்ல தகவல் சொன்னிங்க எல்லோரும் இதை பின்பற்றினால் நாடு வறுமையில் இருந்து விடுபட்டுடம் ஐயா..

  11. Seeriya sindhanaigal ethanai uyarvaana thittangal ithai seyal padutha ellorum aadharavu tharavendum avar iruthiyaga sonna 1000 roobai tharugiravargal peyarai padhikka vendum endru kuripittadhu varaverka thakkadhu immadhiri scheme vandhal enadhu pangalippu nichayam irukkum

  12. இவர் சொல்வது பூமியும் உயிரினங்களும் அழியாமல் இருப்பதற்கு.. ஆனால் அரசியல்வாதிகளும் மக்களாலும் விவசாயமும் அழிகிறது.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, செய்யப்பட்டுக்கொண்டிருக்கும், செய்யப்படவுள்ள இயந்திரங்களால் உடல் உழைப்பு குறைந்து நோயுண்டவர்களாகி மனித இனமும் அழிகிறது. பேராசைப்பட்டு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணும் அழிகிறது. சினிமா மோகம்,நாகரீகம் என்ற பெயரில் கிராமங்களை பல இளைஞர்கள் வெறுக்கிறார்கள். நூறுநாள் வேலைத்திட்டத்தின் நோக்கத்தினை ஐயா நுட்பமாக சொல்லியிருக்கிறார். இனிமேலாவது ஐயா சொல்வதை கடைப்பிடித்தால் பூமி வாழும். ஐயா ஓர் உன்னதமான சேவகர். இறைவன் உண்டென்றால் இவரைப் போன்றவர்கள் வடிவில் இந்த பூமியில் நம் கண்முன்னே இந்த பூமிக்கு வந்து செல்கிறார் என்றே நான் சொல்வேன். இவருடைய கருத்துக்களை அனைவருக்கும் நாம் தெரியப்படுத்தினாலே நாமும் அவருடைய உழைப்பில் பங்கு கொண்டோம் என்ற பரிபூரணம் கிடைக்கும்.

  13. கார்ப்பரேட்டுகள் சதியினால் ஐயா இறந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஐயா இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருந்தால் தமிழகத்தில் வறுமை, வன்முறை இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *