நீரில் கரையும் ஆல் 19 உரம் -water soluble Fertilizer -19:19:19 -Explaination-Nutrients Details @ Saveagri.ORGமேலும் தகவல் பெற visit on
www.pachathundu.in Website

யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்

அதில் இந்த வீடியோவில் உள்ளஇவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிவேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்

யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைமை அதிகாரியாக உள்ளார்

இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம் ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் உங்கள் சந்தேகங்களை வீடியோ னவாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்

தொடர்பு கொள்க:
To join our telegram grouphttps://t.me/joinchat/SaJfLjC1vyYc3zUp

To joint our youtube vvivasayi farmers whats app group link available herehttps://chat.whatsapp.com/K9WqJncNp78

வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

source

@ Saveagri.ORG

30 Comments on “நீரில் கரையும் ஆல் 19 உரம் -water soluble Fertilizer -19:19:19 -Explaination-Nutrients Details @ Saveagri.ORG”

  1. Can, கொஞ்சம் npk தவிர வேற என்ன பால்கனி செடிகளுக்கு குடுக்கலாம்,… செம்பருத்தி பராமரிப்பு சொல்லுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *