நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து – Regenerative farming @ Saveagri.ORGஇயற்கை பூச்சி விரட்டி குறித்து அய்யா நம்மாழ்வார்…
ஈஷா விவசாய இயக்கம் | Save Soil Movement | Regenerative farming

நஞ்சில்லா உணவு…
நோயில்லா வாழ்வு…
இயற்கை விவசாயமே தீர்வு…

Click here to subscribe for Save Soil Movement’s latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1

Click here to follow Save Soil Movement facebook channel:
https://www.facebook.com/IAMCauveryKookural

or call: 8300093777

ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்

Subscribe to Sadhguru Tamil’s Youtube Channel:
https://www.youtube.com/@SadhguruTamil

Read our blog on sadhguru Tamil blog:
https://isha.sadhguru.org/in/ta/blog/article/bt-paruthi-paduthiya-paadu-manjaluku-maariya-vivasayi

source

@ Saveagri.ORG

About மண் காப்போம் - காவேரி கூக்குரல்

View all posts by மண் காப்போம் - காவேரி கூக்குரல் →

33 Comments on “நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து – Regenerative farming @ Saveagri.ORG”

  1. Great person excellent explanation, but a lady behind him is a very sluggish person irritatingly distracting,camera man should avoid having such subjects just behind the speaker,or increases a bad impression, otherwise the video is very very useful have subscribed. 🙏🏻

  2. எதுவும் நிரந்தரம் இல்லை?? இருந்தாலும் தலையில் அக்னிசட்டியை கவிழ்தார் போல கெமிக்கல் நம் சந்ததியை பாதிக்கிறது!!
    ஐயா அவர்கள் பொதுவாக நாட்டுக்கு சொன்ன நன்மைகளை ஏற்று கொண்டு பயன் அடைவோம் அதை மேலும் மெருகேற்றுவோம் இதில் தமிழர் ஆதி தமிழர் நம்பரம்பரை குழப்பங்கள் வேண்டாம் உண்மை எங்கிருந்தாலும் ஏற்று கொண்டு எதிர்கால நன்மை கருதி ஐயா பெரியவர் போல தன் நலமற்று பிறருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் பயனடைய பல ஆராய்சிகளை பதிவிட்டு பயனடைவோம் அதுவே நன்மை பயக்கும் நன்றி🙏🙏

  3. நான் மாறி விட்டேன் நம்ம புள்ளைங்க நஞ்சில்ல சாப்பாடு சாப்பிட நான் நட்ட பட்டாலும் பரவாயில்லை

  4. நாலு வருஷ பாதாம் மரம் பூக்கள் அதிகம் வருகிறது ஆனால் காய்ப்பது கிடையாது என்ன செய்யலாம்

  5. ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕 ஐயா அவர்களின் இழப்பு தமிழ் சமுதாய த்திற்கு மிக பெரிய இழப்பு. 😢

  6. நம்மாழ்வார் அவர்களை இக்காணொளியில்தான் கண்டு குரலையும் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி.

  7. விவசாயத்தின் கடவுள் ஐயா நம்மாழ்வார் இது மறுக்கமுடியாத உண்மை

  8. ஐயா அவர்கள் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும். அருமையான குரல்வளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *