About Vivasayin parvai-விவசாயின் பார்வை

View all posts by Vivasayin parvai-விவசாயின் பார்வை →

25 Comments on “தோட்டம் முழுவதும் இயற்கை மண்புழு உரம் | Natural earthworm in farmer’s land | earthworm in tamil | @ Saveagri.ORG”

  1. ✨️ உண்மைதான் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே ஒரு நாள் அல்லது இரண்டு நாள் நம் நாட்டு மாட்டு சாணம் போடும் இடத்தில் பார்த்து கவனித்தேன் பிளாக் கோல்ட் கடித்தது 💯💯💯💯💯💯💯💯💯💯👍

  2. தூண்டி போட தோண்டுனா , ஒரு புழு கூட கிடைக்க மாட்டிது. எந்த ஊருனு சொல்லுங்கனே கடபாரையோட வரோம்…

  3. இந்த பதிவை கேடுகெட்ட மேலைநாட்டு இராசயன உரம் உற்பத்தி செய்பவன் பார்த்து எந்த விதத்தில் அழிக்க பார்ப்பான்

  4. எங்க ஊர்ல மண்புழு இல்ல… மீன் பிடிக்க தோண்டுனா மண் மட்டும்தா இருக்கு புழு காணும் 😢😢😢

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *