தமிழ்நாடு அரசின் குறைந்த விலை உயிரி உரங்களை பெறுவது எப்படி? TN Gov low cost bio fertilizer @ Saveagri.ORGTN Gov low cost bio fertilizer | தமிழ்நாடு அரசின் குறைந்த விலை உயிரி உரங்களை பெறுவது எப்படி?
Facebook page link: https://www.facebook.com/Dng-Creations-263979754175306/
Facebook Group link: https://www.facebook.com/groups/601168880418238/

source

@ Saveagri.ORG

33 Comments on “தமிழ்நாடு அரசின் குறைந்த விலை உயிரி உரங்களை பெறுவது எப்படி? TN Gov low cost bio fertilizer @ Saveagri.ORG”

  1. எங்களுக்கு உயிர் உரங்கள் தேவை நாங்கள் சென்னையில் இருக்கிறோம் என்ன செய்யலாம்

  2. நமஸ்காரம் ஆக இந்த உயிர் உரங்கள் மாண்னி விலையில் சாதாரண மக்களுக்கு ரெகுலராக கிடைக்கவே கிடைக்காது இதை அவர்களே உர்பக்திபன்னி அவர்களே பங்குபோட்டு கொள்கிறார்கள் இதலையும் உழலோ ஊழல் நாட்டுல எப்படி விவசாயம் அதிகரிக்கும் கலக்டர் அவர்களே, விவசாய அமைச்சர் அவர்களே, தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் இந்த ஊழலை சரிபனுவிங்களா? இதை ஒழுங்கு படுத்துங்க சாமிகளா

  3. நான் ஈரோடு.. விவசாய ஆபீஸ் போனால் உயிர் உரங்கள் இல்லை என்கிறார்கள்.. வேறு எங்கு வாங்குவது

  4. ௭ன்னப்பாபேஸ்புக்௮க்கவுன்ட்ஓப்பன் பன்னவேன்டும்௭ன்றுசொல்கிரதே, ௭ப்படி? ௭வ்வளவு௫ீபாய்? கொஞ்சம்விபரமாகசொல்கிராயா.

  5. விலை அதிகமாக விற்கிறார்கள்..விரிடி 1 கிலோ திடநிலை ரூ 180.திரவ வடிவம் தனியாரில் 125 முதல் 225 வரை விற்கிறார்கள்.

  6. பூங்கொடி மல்லிகை செடிக்கு அதிகம்பூக்கள் பூக்க மண்ணில் இயர்கை உரம் என்ன கொடுக்கலாம் சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *