தமிழன் பாரம்பரியத்தை மீட்கும் வெள்ளைக்காரர் : Krishna McKenzie’s Organic Farming | Pondicherry @ Saveagri.ORGMeet Krishna McKenzie , born in England and now, a true Tamil farmer who believes in organic farming and sustainable agriculture. He lives in Auroville in Pondicherry in India.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1

source

@ Saveagri.ORG

31 Comments on “தமிழன் பாரம்பரியத்தை மீட்கும் வெள்ளைக்காரர் : Krishna McKenzie’s Organic Farming | Pondicherry @ Saveagri.ORG”

  1. இந்திவாழதமிழ்படிங்கள்வந்தாரைவாழவைக்கும்தமிழ்நாடுதமிிள்வளர்க அருமையானதமிழ்

  2. As sweet and thoughtful as it sounds this is how white people took and owned India for a long a%# time in the past. Before you know some white guy overseas will be parenting கம்பங்கூல்.

  3. Deadliest world political atrocities ah ipdi porapokkula cute aah sollitingale 🙏🏿 புனிதம் girl ah nejamaave tamizh pesura tone ku thaan trend pannuninganaa intha manushana epdi da miss panninga 🤔🤩😍🥰

  4. நேர்மை இருக்கின்றது பிரபஞ்சம் நிலைத்திருக்கிறது முன் பிறவி தமிழ் தாயின் மடியிலும் இப்பொழுது நான் இங்கிலாந்தில் பிறந்து தமிழகத்தில் வந்துள்ளேன் எல்லாம் அவன் செயல் தமிழகத்தின் இறையாண்மை நிலை நிறுத்தினார் தமிழ் தாயின் மைந்தனாக பாண்டிச்சேரியில் உலாவுகிறார்

  5. இவரை பார்த்து இங்க உள்ளவர்கள் திருந்தனும் தொழில் செய்யணும் தொழில் செய்பவர்களை மதிக்கனும் 👍

  6. தொகுப்பாளர் பேச்சில் திமிர் தெரிகிறதே.. மரியாதையே இல்லாமல் வாயா போயா என்று பேசுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *