ஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு விவசாயம் | Subhash Palekar | Zero Budget 5 Layer Farming | iyarkai vivasayi @ Saveagri.ORG#5layerfarming #iyarkaivivasayi

Zero Budget Farming Method

Click the below link for my previous video
“Integrated Farming in one acre”

https://youtu.be/Cgu-Y3MevJY

#subhashpalekar #iyarkaivivasayi #5layermodel #multicropsystem #5layerfarming

source

@ Saveagri.ORG

23 Comments on “ஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு விவசாயம் | Subhash Palekar | Zero Budget 5 Layer Farming | iyarkai vivasayi @ Saveagri.ORG”

  1. Brother, one small doubt. Consider one Plain land and same time all the variety plants if we planting is correct or every plants separate time planting. Please tell me.

  2. முப்பத்தி ஆறு அடிக்கு மரவகைகள் சொல்லுங்க 18 அடிக்கு மரவகைகள் சொல்லுங்க 9 அடி கன மர வகைகளை நான் ரெடி காண மர வகைகளை இடையில் பயிர் செடி வகைகளை சொல்லுங்கள்

  3. இதை ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ண வேண்டும் , என்னிடம் 4 ஏக்கர் நிலம் உள்ளது , அதில் எப்படி இதை செய்ய முடியும்

  4. 4 ஏக்கருக்கு இது போல் ஒரு வரைபடம் வேண்டும் , நான் ராமநாதபுரம் மாவட்டம் , கமுதி வட்டம்

  5. ஜீரண பட்ஜெட்…… ஐயா நல்ல தமாஷ். ஐயா இந்த தலைப்பு தப்பு. முதலில் நிலம் வேண்டும். பிறகு மாடுகள் வேண்டும். அடிப்படை விவசாய செலவுக்கு பணம் தேவை. பிறகு தன் முழு உழைப்பும் தேவை. இன்னும் பல தேவைகள் இருக்கின்றது என்பது, சொந்தமாக நிலம் இல்லாத ஜோக்கர்கள் சொல்லும் இவ்வகை கதைகளை நம்பும், நிலம் என்றால் என்னவென்றே தெரியாத வாசகர்கள் வட்டம். இந்தக் கதை எல்லாம் புதிதாக விவசாயம் செய்ய நிணைப்பவர்கஜளை, சும்மாவே உசுப்பேற்றுகிண்ற வேலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *