க்ரோ பேக்கில் 5 கிலோ மஞ்சள் மகசூல் | மஞ்சள் சாகுபடி | Hydroponic Turmeric Production |Country Farmss @ Saveagri.ORGஉலகின் மஞ்சள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. | இந்தியாவில் வழக்கமான பண்ணைகளில் மஞ்சள் வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் மண்ணில் வேர்த்தண்டு அழுகுவதால் அறுவடையில் 40% முதல் 50% வரை சேதம் அடைவதை பார்க்கிறார்கள்.

இதற்கான ஒரு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான திரு.சி.வி.பிரகாஷ் (Mr. CV Prakash) விவசாயிகளுக்கு லாபகரமான மஞ்சள் வளர்க்கும் வழியினை கண்டு பிடித்து செயல்படுத்தி வருகிறார். வளர்ப்பு பைகளை (Grow Bags) பயன்படுத்தி ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் எட்டு 8 மடங்கு அதிகமான மற்றும் தரமான மஞ்சளை உற்பத்தி செய்து “மஞ்சள் புரட்சியை” தொடங்கியுள்ளார்.

திரு.பிரகாஷின் முதன்மையான தோட்டக்கலை மேம்பாட்டு (Horticulture Upskilling Institution) நிறுவனமான “அக்ரகன்னியா திறன்கள்” (Aggragannya skills) கிழ் உள்ள “சி.வி ஹைட்ரோ பயிற்சி மையத்தில் (C.V Hydro training Center) 2020 முதல் பல்வேறு வகையான மஞ்சள் வளர்ப்பு பற்றி தனது சிறப்பு மற்றும் தனித்துவமான ஹைட்ரோபோனிக் விவசாய முறைகளை 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

—————————————————————————————————————————————————

Soil-less agriculture could be the solution to increasing the yield and quality of turmeric cultivation in India, says this Bengaluru-based expert
For CV Prakash — a former naval officer who is also recognised as an expert in soil-less agriculture — making turmeric (Curcuma longa) more profitable for the ordinary farmer has become a passion during lockdown.

His ongoing Mission Turmeric 2021 aims to begin an “orange revolution”, he says, by teaching people to cultivate the spice in grow bags (large porous containers made of high density polyethelene) packed with coco-peat (made from the pith of the coconut husk) instead of soil, in shade houses.

Introduced to soil-less agriculture after he migrated to Australia in 2000, Prakash brought his interest back to his homeland in 2008. He has trained over 10,000 people in cultivating different crops using hydroponics and other soil-free alternatives at his CV Hydro training centre, which functions under the auspices of Aggragannya Skills, Bengaluru.

CV Hydro Website: https://www.cvhydro.in/

#CountryFarmss #HydroponicsTurmericCultivation #CVHydro

source

@ Saveagri.ORG

18 Comments on “க்ரோ பேக்கில் 5 கிலோ மஞ்சள் மகசூல் | மஞ்சள் சாகுபடி | Hydroponic Turmeric Production |Country Farmss @ Saveagri.ORG”

 1. Excellent
  This boy Kyaneswar has a bright future in agriculture
  The way he answered with informations are excellent
  Good
  OUR formers need technology updates
  Only knowledged formers can win
  We should plan for all possible problems
  Good Job CV
  Teaching our next generation Good job 👍👍

 2. தெறிந்தஅளவு தெளிவாக கூரியதும் தெறியாததை தெறிந்து கொள்ளும் முயற்சியும் சிறப்பு. நான் மஞ்சள் விவசாயி தான்.

 3. Nutrient அதாவது நீங்கள் கொடுக்கும் ஊட்டசத்து வெளிமார்க்கெட்டில் கிடைக்குமா அல்லது சொந்த தயாரிப்பா அல்லது அவர்கள் வெளியே நுண்ணூட்டம் விற்கிறார்களா

 4. Hydrophonic முறையில் வளர்க்கப்படும் எந்த ஒரு தாவரம் நோஞ்சான் ஆக இருக்கும். அதை சாப்பிடும் நாமளும் அப்படி தான் இருப்போம். வேணும்னா விளைச்சல் அதிகமா இருக்கும் ஆனா ஆரோக்கியம் இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் முழுமையா தெரிந்து கொண்டு விட்டு video போடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *